அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
Appearance
![]() ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தரத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் | |
செய்பொருள் | மணற்கல் பலகை |
---|---|
அளவு | 45x69.5 cm |
எழுத்து | கிரேக்கம் |
உருவாக்கம் | கிமு 258 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | பழைய காந்தாரம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் |
ஆப்கானித்தானில் அசோகரின் கிரேக்க மொழி கல்வெட்டுகளின் அமைவிடம்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (Kandahar Greek Edicts of Ashoka) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட மௌரியப் பேரரசர் அசோகர் (ஆட்சிக் காலம்: கிமு 269 – 233) நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்றாகும். தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரப் பகுதியில், மணற்கல் பலகைகளில் வடிக்கப்பட்ட இக்கல்வெட்டு பண்டைய கிரேக்க மொழி மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. [1][2]
கல்வெட்டுக் குறிப்புகள்
[தொகு]சந்திரகுப்த மௌரியர் - மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோர் கிமு 305-இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்ததப்படி, தற்கால ஆப்கானித்தான் பகுதிகளை மௌரியப் பேரரசுக்கு விட்டு கொடுத்தை நினைவுப்படுத்தும் நோக்கில் பழைய காந்தாரம் நகரத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுகளில் கிரேக்க மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதி வைத்தார்.[1]
-
கிரேக்க & அரமேய மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுக்கள், பழைய காந்தாரம் கிமு 3-ஆம் நூற்றாண்டு
-
அரிஸ்டோனக்ஸின் மகன் நிறுவிய கல்வெட்டு, பழைய காந்தாரம் கிமு 3-ஆம் நூற்றாண்டு
-
பழைய காந்தரத்தின் சோபிடோஸ் கல்வெட்டு, கிமு இரண்டாம் நூற்றாண்டு






இதனையும் காண்க
[தொகு]- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. p. 287. ISBN 9781400858910. Retrieved 2016-11-27.
- ↑ Une nouvelle inscription grecque d'Açoka, Schlumberger, Daniel, Comptes rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres Année 1964 Volume 108 Numéro 1 pp. 126-140 [1]