ஞானேஷ்வர்
Appearance
ஞானேஷ்வர் | |
---|---|
படம் | |
பிறப்பு | பொ.ஊ. 1275 பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் |
இறப்பு | பொ.ஊ. 1296 (21 வயதில்) ஆளந்தி, புனே அருகில் |
தத்துவம் | வர்காரி, இந்து சமயம் |
குரு | நிவ்ருத்திநாத் |
ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் பொ.ஊ. 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் ஒரு வர்க்காரி வைணவ கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1][2] பாண்டுங்ரக விட்டலரின் பக்தரான ஞானேஸ்வரர் 21 வயதில் சமாதி அடைந்தார். இவரதி சமாதிக் கோயில் மகாராட்டிரா மாநிலத்தின் புனே அருகில் உள்ள ஆளந்தி எனும் ஊரில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஸ்ரீ ஞாநேஸ்வரர் கதை - காணொலி (தமிழில்)
- ஞானேஷ்வர் வரலாறு - வி. வி. சிர்வைக்கர்
- ஞானேஷ்வர் பாடல்கள் லதா மங்கேஷ்கர் குரலில் பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
- இந்துபீடியாவில் ஞானேஷ்வர் பற்றி
- ஞானேஷ்வர் சமாதி பரணிடப்பட்டது 2015-06-06 at the வந்தவழி இயந்திரம்