பஞ்சராமர் தலங்கள்
Appearance
பஞ்ச ராமர் தலங்கள் என்பவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமருக்கான ஐந்து தலங்களாகும். இதனை பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.
அமைவிடம்
[தொகு]இத்தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன.[1]
- முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
- அதம்பார் கோதண்டராமர் கோயில்
- பருத்தியூர் ராமர் கோயில்
- தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
- வடுவூர் கோதண்டராமர் கோயில்
இவ்வாறே பஞ்ச கிருஷ்ண தலங்கள், பஞ்சரங்க தலங்கள் என்ற வகையில் வைணவக் கோயில்கள் உள்ளன. இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன.[1]
ஆதாரங்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|