பேளூர், கர்நாடகம்
Appearance
பேளூர் ಹಾಸನ | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 13°09′46″N 75°51′26″E / 13.1629°N 75.8571°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
மாவட்டம் | ஹாசன் | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
மக்களவைத் தொகுதி | பேளூர் ಹಾಸನ | ||||||
மக்கள் தொகை | 8,962 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 915 மீட்டர்கள் (3,002 அடி) | ||||||
குறியீடுகள்
|
பேளூர் (கன்னடம்: ಬೇಲೂರು, தமிழ்: வேளூர்) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் வேளாபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேளூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இது போசளர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும்.[1][2][3]
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census Data Handbook 2011 Hassan District" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ Madhusudan A. Dhaky; Michael Meister (1996). Encyclopaedia of Indian Temple Architecture, Volume 1 Part 3 South India Text & Plates. American Institute of Indian Studies. pp. 295–302, 313–315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86526-00-2.
- ↑ Permanent Delegation of India to UNESCO (2014), Sacred Ensembles of the Hoysala, UNESCO