தீதார்கஞ்ச் யட்சினி
Appearance
கொண்டை அணிந்த யட்சினி, பிகார் அருங்காட்சியகம் | |
செய்பொருள் | மெருகூட்டப்பட்ட மணற்கல் |
---|---|
அளவு | Height: Width: |
காலம்/பண்பாடு | கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிபி 1/2ஆம் நூற்றாண்டு |
இடம் | தீதார்கஞ்ச் பாட்னா, பிகார், இந்தியா |
தற்போதைய இடம் | பிகார் அருங்காட்சியகம், இந்தியா |
தீதார்கஞ்ச் யட்சினி ( Didarganj Yakshi or Didarganj Chauri Bearer); இந்தி: दीदारगंज यक्षी) மெருகூட்டப்பட்ட மணற்கல்லால் ஆன கூந்தலை முன் கொண்டையாக அணிந்த, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட யட்சினிப் பெண் சிற்பம் ஆகும். இச்சிற்பத்தின் காலம் கிபி முதல் அல்லது 2ஆம் நூற்றாண்டு ஆகும்.[1][2] [3]இ[4] இச்சிறபம் மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் எனும் தற்கால பாட்னாவில் 1917-இல் கண்டெடுக்கப்பட்ட்து.
தீதார்கஞ்ச் யட்சினி தற்போது பிகார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[5] இந்த ஆளுயர யட்சினி சிற்பம் ஒரே மணற்கல்லால் செதுக்கப்பட்டது இதன் உயரம் 64" உயரம் ஆகும்.[6] இச்சிலையை உற்று நோக்கும்போது ஆடை நயம் மற்றும் ஆடை மடிப்புகள் சிறப்புற அமைந்துள்ளது. கைவளையல்கள்,கழுத்தணி,தலையலங்காரங்கள்,இடையில் அணிந்துள்ள நகைகள் அலங்கரிக்கின்றன.[7]
-
குசானப் பேரரசு காலத்திய முன் கொண்டையோடு கூடிய யட்சினி சிற்பம்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century" by Upinder Singh, Pearson Education India, 2008 [1]
- ↑ ""Ayodhya, Archaeology After Demolition: A Critique of the "new" and "fresh" Discoveries", by Dhaneshwar Mandal, Orient Blackswan, 2003, p.46 [2]
- ↑ Harle, 31, "almost certainly a work of the first century AD"; Rowland, 100.
- ↑ Pereira, Jose (2001). Monolithic Jinas (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120823976.
- ↑ "This museum in Bihar houses a 2300-year-old sculpture carved out of a single stone".
- ↑ Bengal Archeology website, "Didarganj Yakshi" (7 March 2009) [3], accessed 30 August 2011.
- ↑ கோடுகளும் வண்ணங்களும் (இந்திய கலைகளை அறிவோம்) ஆசிரியர்:எல்லா தத்தா வெளியீடு:நேஶனல் புக் டிரஸ்ட்,இந்தியா.
மேற்கோள்கள்
[தொகு]- Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300062176
- Michell, George (1977), The Hindu Temple: An Introduction to its Meaning and Forms, 1977, University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53230-1
- Rowland, Benjamin, The Art and Architecture of India: Buddhist, Hindu, Jain, 1967 (3rd edn.), Pelican History of Art, Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140561021
வெளி இணைபுகள்
[தொகு]- Didarganj Yakshi at Patna Museum
- Didarganj Yakshi
- Didargnaj Yakshini: Depiction of Complete Womanhood (Hindi)