உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம் மோனோசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம் மோனோசல்பைடு
Praseodymium monosulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சல்பேனைலிடின்பிரசியோடைமியம்(1+)
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம்(II) சல்பைடு
இனங்காட்டிகள்
12038-06-1
InChI
  • InChI=1S/Pr.S/q+2;-2
    Key: AESILDUJSAGKHP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [S-2].[Pr+2]
பண்புகள்
PrS
வாய்ப்பாட்டு எடை 172.97 g·mol−1
தோற்றம் படிகத் திண்மம்
அடர்த்தி 6.1 கி/செ.மீ3
உருகுநிலை 2,230 °C (4,050 °F; 2,500 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம் மோனோசல்பைடு (Praseodymium monosulfide) என்பது PrS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

விகிதவியல் அளவுகளில் தூய பிரசியோடைமியம் தனிமத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து பிரசியோடைமியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.

Pr + S → PrS

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5727 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[3][4][5]

பிரசியோடைமியம் மோனோசல்பைடு 2230 ° செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. இதன் ஒருபடித்தான உருகுநிலை வீச்சு PrS0.75–1 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WebElements Periodic Table » Praseodymium » praseodymium sulphide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
  2. "Praseodymium(II) Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
  3. Okamoto, H. (1 October 1991). "Pr-S (Praseodymium-Sulfur)" (in en). Journal of Phase Equilibria 12 (5): 618–619. doi:10.1007/BF02645088. பன்னாட்டுத் தர தொடர் எண்:1054-9714. https://link.springer.com/article/10.1007/BF02645088. பார்த்த நாள்: 25 July 2024. 
  4. Predel, B. (1998). "Pr-S (Praseodymium-Sulfur)". Ni-Np – Pt-Zr I: 1–2. doi:10.1007/10542753_2497. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-70692-2_2497. பார்த்த நாள்: 25 July 2024. 
  5. Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 67. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.