பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
டெட்ரா-μ2-acetatodiaquadipraseodymium(III)
பிரசியோடிமியம்(3+) மூவசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
பிரசியோடிமியம் எத்தனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
6192-12-7 | |
ChEBI | CHEBI:63078 |
ChemSpider | 145010 |
EC number | 228-242-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165418 |
| |
பண்புகள் | |
Pr(O2C2H3)3 | |
தோற்றம் | பச்சை நிற திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H335, H319 | |
P261, P264, <abbr class="abbr" title="Error in hazard statements">P264+265, P271, P280, P302+352, P304+340, P305+351+338, <abbr class="abbr" title="Error in hazard statements">P319, P321, <abbr class="abbr" title="Error in hazard statements">P332+317, <abbr class="abbr" title="Error in hazard statements">P337+317, <abbr class="abbr" title="Error in hazard statements">P362+364, P403+233 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு (Praseodymium(III) acetate ) Pr(O2C2H3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் நேர்மின் அயனிகள் மூன்றும் மூன்று அசிட்டேட்டு குழுக்கள் எதிர்மின் அயனியாகவும் இணைந்து இந்த கனிம வேதியியல் உப்பு உருவாகிறது. பொதுவாக ஒரு இருநீரேற்றாக பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது. Pr(O2C2H3)3·2H2O என்பது இந்த இருநீரேற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடாகும்.[2]
தயாரிப்பு
[தொகு]அசிட்டிக் அமிலமும் பிரசியோடைமியம்(III) ஆக்சைடும் சேர்ந்து வினைபுரிவதால் பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது.:[3]
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு மற்றும் பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு சேர்மங்களையும் இதற்காகப் பயன்படுத்தலாம்:
- ↑
சிதைவு
[தொகு]இருநீரேற்றை சூடாக்கும்போது அது நீரிலியாகச் சிதைந்து, பின்னர் பிரசியோடைமியம்(III) ஆக்சியசிட்டேட்டாக மாறி (PrO(O2C2H3)) பிறகு பிரசியோடைமியம்(III) ஆக்சிகார்பனேட்டாகவும், கடைசியில் பிரசியோடைமியம்(III) ஆக்சைடாகவும் சிதைகிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Praseodymium(3+) acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 30 March 2022.
- ↑ 2.0 2.1 Nakata, Kazuaki; Hiroo, Katsu; Takagi, Yoshito (1996). "Crystal Structures of Intermediate Products Appearing on the Way of Thermal Decomposition of Praseodymium (III) Acetate Dihydrate by X-ray Powder Diffraction". Bulletin of Osaka Kyoiku University Division III: Natural Sciences (Osaka Kyoiku University) 44 (2): 153–162. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-7411. https://www.lib.osaka-kyoiku.ac.jp/?action=pages_view_main&active_action=v3search_view_main_init&op_param=words%3DCrystal%2520Structures%2520of%2520Intermediate%2520Products%2520Appearing%2520on%2520the%2520Way%2520of%2520Thermal%2520Decomposition%2520of%2520Praseodymium%2520(III)%2520Acetate%2520Dihydrate%2520by%2520X-ray%2520Powder%2520Diffraction%26sortkey%3D%26sorttype%3D%26listcnt%3D%26startpos%3D%26fromDsp%3Dcatsre%26searchDsp%3Dcatsre%26initFlg%3D_RESULT_SET%26hitcnt%3D%26searchsql%3D%26combsearch%3D%26searchhis%3D%26akey%3D%26fct_gcattp%3D%26fct_auth%3D%26fct_pub%3D%26fct_year%3D%26fct_cls%3D%26fct_sh%3D%26fct_lang%3D%26fct_holar%3D%26fct_campus%3D%26fct_tag%3D%26fct_range_year%3D%26fct_stamp%3D%26fct_user1%3D%26fct_user2%3D%26fct_user3%3D%26fct_user4%3D%26fct_user5%3D%26fct_holstat%3D&block_id=631&tab_num=0&search_mode=null#catdbl-TD00002811.
- ↑ Hall, L. C.; Flanigan, D. A. (Dec 1, 1963). "Polarography of Lanthanum(III), Praseodymium(III), and Ytterbium(III) in Anhydrous Ethylenediamine.". Analytical Chemistry (American Chemical Society (ACS)) 35 (13): 2108–2112. doi:10.1021/ac60206a036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700.