பிரசியோடைமியம் பிசுமத்தைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம்(III) பிசுமத்தைடு
பிசுமத்-பிரசியோடைமியம் | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BiPr | |
வாய்ப்பாட்டு எடை | 349.89 கி/மோல் |
அடர்த்தி | 8.6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1800 °செல்சியசு |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | cubic |
புறவெளித் தொகுதி | Fm3m |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | PrN, PrP, PrAs, PrSb, Pr2O3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | CeBi, NdBi |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் பிசுமத்தைடு (Praseodymium bismuthide) BiPr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]1800 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியத்தையும் பிசுமத்தையும் விகிதவியல் அளவில் கலந்து வினைக்கு உட்படுத்தினால் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]Fm3m என்ற இடக்குழுவில் a = 0.64631 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு சோடியம் குளோரைடின் (NaCl) படிக கட்டமைப்பில் கனசதுர படிகங்களாக உருவாகிறது.[1][2][3] இந்த சேர்மம் தோராயமாக 1800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[4][5] 14 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், இது ஒரு கட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது.[6]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Диаграммы состояния двойных металлических систем. Vol. 1. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02688-X.
- ↑ K. A. Gschneidner, F. W. Calderwood (1989). "The Bi−Pr (Bismuth-Praseodymium) system". Bulletin of Alloy Phase Diagrams 10 (4): 447–450. doi:10.1007/BF02882373.
- ↑ B. Predel (1992). "Bi-Pr (Bismuth-Praseodymium)". B-Ba – C-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry. Vol. 5b (Landolt-Börnstein - Group IV Physical Chemistry ed.). pp. 1–3. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10040476_575. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-55115-8.
- ↑ Y. Castrillejo, M.R. Bermejo, P. Dı´az Arocas, A.M. Martı´nez, E. Barrado (2005). "The electrochemical behaviour of the Pr(III)/Pr redox system at Bi and Cd liquid electrodes in molten eutectic LiCl–KCl". Journal of Electroanalytical Chemistry 579 (2): 343–358. doi:10.1016/j.jelechem.2005.03.001.
- ↑ K.A. Gschneidner, Jr., F.W. Calderwood, T.B. Massalski (1990). Binary alloy phase diagrams. ASM International. pp. 776–1015.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Shirotani Ichimin, Hayashi Junichi, Yamanashi Keigo, Hirano Kouji, Adachi Takafumi, Ishimatsu Naoki, Shimomura Osamu, Kikegawa Takumi (2003). "X-ray study with synchrotron radiation of cerium and praseodymium monopnictides with the NaCl-type structure at high pressures". Physica B: Condensed Matter 334 (1–2): 167–174. doi:10.1016/S0921-4526(03)00042-5. Bibcode: 2003PhyB..334..167S.