நியோடிமியம் பிசுமத்தைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) பிசுமத்தைடு
| |
இனங்காட்டிகள் | |
12233-02-2 | |
ChemSpider | 65322177 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44153527 |
| |
பண்புகள் | |
BiNd | |
வாய்ப்பாட்டு எடை | 352.22 கி/மோல் |
அடர்த்தி | 8.8 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1775° செல்சியசு[1] 1900°C[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
புறவெளித் தொகுதி | Fm3m |
Lattice constant | a = 6.4222 Å |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம்(III) நைட்ரைடு நியோடிமியம்(III) ஆர்சனைடு நியோடிமியம்(III) பாசுபைடு நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு நியோடிமியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடைமியம் பிசுமுத்தைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம் பிசுமத்தைடு (Neodymium bismuthide) என்பது NdBi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்-நியோடிமியம் என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.[3] நியோடிமியமும் பிசுமத்தும் சேர்ந்து ஓர் இருமமாக உருவாகும் நியோடிமியம் பிசுமுத்தைட்டு படிகங்களாக உருவாகிறது.
- Nd + Bi → NdBi
இயற்பியல் பண்புகள்
[தொகு]Fm3m என்ற இடக்குழுவும், a = 0.64222 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளபுருக்களும் கொண்டு நியோடிமியம் பிசுமுத்தைட்டு கனசதுரப் படிகங்களாக சோடியம் குளோரைடின் படிக உருவில் உருவாகிறது.[4] 1900 பாகை செல்சியசு வெப்பநிலையில் நியோடிமியம் பிசுமுத்தைடு உருகுநிலைக்குச் செல்கிறது.[2] 24 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மத்தில் எதிர்ப்பு காந்த மாற்றம் ஏற்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abulkhaev V.D. (2001). "Phase digram of the neodymium-bismuth system". Zhurnal Neorganicheskoj Khimii 46 (4): 659-662. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:33016098.
- ↑ 2.0 2.1 Alloy Phase Diagrams. Vol. 3. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87170-381-5.
- ↑ Okamoto, H. (2002-03-01). "Bi-Nd (Bismuth-Neodymium)" (in en). Journal of Phase Equilibria 23 (2): 191. doi:10.1361/1054971023604224. பன்னாட்டுத் தர தொடர் எண்:1054-9714. https://doi.org/10.1361/1054971023604224.
- ↑ Ed. N. P. Lyakisheva (1996). State Diagrams of Binary Metal Systems. Vol. 1. Engineering. p. 992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02688-X.
- ↑ P. Schobinger-Papamantellos, P. Fischer, O. Vogt, E. Kaldis (1973). "Magnetic ordering of neodymium monopnictides determined by neutron diffraction". J. Phys. C: Solid State Phys. 6 (4): 725-737. doi:10.1088/0022-3719/6/4/020. Bibcode: 1973JPhC....6..725S.