நியோடிமியம்(III) அயோடேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
14732-16-2 நீரிலி 55713-55-8 ஒற்றைநீரேற்று | |
EC number | 238-789-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21149363 |
| |
பண்புகள் | |
Nd(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 668.95 கி/மோல் |
தோற்றம் | ஊதா நிறத் திண்மம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) அயோடேட்டு (Neodymium(III) iodate) என்பது Nd(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]நியோடிமியம்(III) நைட்ரேட்டு அல்லது நியோடிமியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் நீரிலுள்ள அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 230 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நீர்வெப்ப வினையின் மூலம் நியோடிமியம்(III) அயோடேட்டை தயாரிக்கலாம்::[1]
- Nd(NO3)3 + 3HIO3 -> Nd(IO3)3 + 3HNO3
- Nd2O3 + 6HIO3 -> 2Nd(IO3)3 + 3H2O
பண்புகள்
[தொகு]நியோடிமியம்(III) அயோடேட்டு பின்வருமாறு வெப்பச் சிதைவுக்கு உட்படுகிறது:[2]
- 7Nd(IO3)3 → Nd5(IO6)3 + Nd2O3 + 9I2 + 21O2
நியோடிமியம்(III) அயோடேட்டின் ஒற்றைநீரேற்றும் அறியப்படுகிறது. P21 என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிகவமைப்பில் இது படிகமாகிறது. அறை வெப்பநிலையில் இதன் வெப்ப மின் குணகம் 2.2×10−5 C·m−2/K ஆகும்:[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Wang, Wenjun; Cheng, Hefeng; Huang, Baibiao; Li, Xinru; Qin, Xiaoyan; Zhang, Xiaoyang; Dai, Ying (2014-05-19). "Ln(IO 3 ) 3 (Ln = Ce, Nd, Eu, Gd, Er, Yb) Polycrystals As Novel Photocatalysts for Efficient Decontamination under Ultraviolet Light Irradiation" (in en). Inorganic Chemistry 53 (10): 4989–4993. doi:10.1021/ic500027f. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:24796497. https://pubs.acs.org/doi/10.1021/ic500027f.
- ↑ Ghosh, B. P.; Nag, K. (Jul 1985). "Thermal and dielectric properties of rare earth iodates". Journal of Materials Science 20 (7): 2335–2344. doi:10.1007/bf00556063. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2461. Bibcode: 1985JMatS..20.2335G. http://dx.doi.org/10.1007/bf00556063.
- ↑ Liminga, R.; Abrahams, S. C.; Bernstein, J. L. (1975-02-01). "Pyroelectric Nd(IO3)3⋅H2O. Crystal structure of the transition-metal iodates. II" (in en). The Journal of Chemical Physics 62 (3): 755–763. doi:10.1063/1.430521. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. https://pubs.aip.org/jcp/article/62/3/755/214647/Pyroelectric-Nd-IO3-3-H2O-Crystal-structure-of-the.