நியோடிமியம்(III) வனேடேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) வனேடேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
86880-89-9 Hydrate 13721-46-5 நீரிலி[1] | |
EC number | 237-290-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21909438 |
| |
பண்புகள் | |
NdVO4 | |
வாய்ப்பாட்டு எடை | 259,1806 கி/மோல் |
தோற்றம் | வெளிர் நேர்மின்சுமை படிகங்கள்[2] |
அடர்த்தி | 4,979 கி/செ.மீ³[2] |
கட்டமைப்பு | |
Lattice constant | a = 0,736 நானோமீட்டர், b = 0,736 நானோமீட்டர், c = 0,6471 நானோமீட்டர்[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம் நையோபேட்டு நியோடிமியம் டாண்டலேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடிமியம்(III) வனேடேட்டு புரோமெத்தியம்(III) வனேடேட்டு சமாரியம்(III) வனேடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) வனேடேட்டு (Neodymium(III) vanadate) என்பது NdVO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம் தனிமம் வனேடிக் அமிலத்தில் வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. வெளிர் நீல நிறத்தில் நீரேறிய படிகங்களாக நியோடிமியம்(III) வனேடேட்டு உருவாகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]சூடான அமிலத்தன்மை வாய்ந்த நியோடிமியம்(III) குளோரைடுடன் சோடியம் வனேடேட்டைச் சேர்த்து வினைப்படுத்துவன் மூலம் நியோடிமியம்(III) வனேடேட்டு தயாரிக்கப்படுகிறது.:[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இடக்குழு I 41/amd, a = 0.736 நானோமீட்டர், b = 0.736 நானோமீட்டர், c = 0.6471 நானோமீட்டர், α = 90°, β = 90°, γ = 90°, Z = 4 என்ற அணிக்கோவை மாறிலிகளும் கொண்ட்ட நாற்கோணப் படிகத்திட்டத்தில் நியோடிமியம்(III) வனேடேட்டு படிகங்களாக உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Substance Information - ECHA". Echa.europa.eu. https://echa.europa.eu/substance-information/-/substanceinfo/100.033.885.
- ↑ 2.0 2.1 2.2 Standard X-ray Diffraction Powder Patterns (United States. National Bureau of Standards; U. S. Department of Commerce, National Bureau of Standards, 1953), page 30. Accessed January 20, 2021.
- ↑ Handbook… (Pierre Villars, Karin Cenzual, Roman Gladyshevskii; Walter de Gruyter GmbH & Co KG, 24 thg 7, 2017 - 1970 trang). Truy cập 20 tháng 1 năm 2021.
- ↑ 4.0 4.1 Swanson, Howard E.; Morris, Marlene C. & Evans, Eloise H. Standard X-ray Diffraction Powder Patterns: Section 4. Data for 103 Substances. Washington D.C.: UNT Digital Library. p. 30.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)