நியோடிமியம் ஆர்சனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) ஆர்சனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15479-84-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NdAsO4 | |
வாய்ப்பாட்டு எடை | 313.89 |
தோற்றம் | இலேசான் இளஞ்சிவப்பு நிற தூள் |
அடர்த்தி | 5.3-5.9 கி/செ.மீ3[1] |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H350, H300, H314, H410 | |
P201, P264, P273, P280, P305+351+338, P310 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம் நைட்ரேட்டு நியோடிமியம்(III) பாசுபேட்டு நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு நியோடிமியம்(III) பிசுமுத்தேட்டு நியோடிமியம்(III) கார்பனேட்டு]] |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடைமியம்(III) ஆர்சனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம் ஆர்சனேட்டு (Neodymium arsenate) NdAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம்(III) ஆர்சனேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த சேர்மத்தில், நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. நியோடிமியம் ஆர்சனேட்டு நல்ல வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது மற்றும் இதன் pKsp,c மதிப்பு 21.86±0.11. ஆகும்.[2]
தயாரிப்பு
[தொகு]சோடியம் ஆர்சனேட்டுடன் (Na3AsO4) நியோடிமியம் குளோரைடு (NdCl3) ஆகியவற்றின் கரைசல்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நியோடிமியம் ஆர்சனேட்டைப் பெறலாம்:[3]
- Na3AsO4 + NdCl3 → 3 NaCl + NdAsO4↓
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ See https://www.americanelements.com/neodymium-arsenate-15479-84-2
- ↑ Firsching, F. Henry. Solubility products of the trivalent rare-earth arsenates. Journal of Chemical and Engineering Data, 1992. 37 (4): 497-499. DOI:10.1021/je00008a028
- ↑ Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167