உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) அயோடேட்டு
இனங்காட்டிகள்
14945-15-4 நீரிலி Y
56491-63-5 ஒற்றைநீரேற்று Y
56491-62-4 ஐந்துநீரேற்று Y
EC number 239-021-7
InChI
  • InChI=1S/3HIO3.Pr/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: CIFGBMZYGQOOKC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21149368
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Pr+3]
பண்புகள்
Pr(IO3)3
வாய்ப்பாட்டு எடை 665.62
அடர்த்தி 4.89 கி·செ.மீ-3 (ஐந்துநீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம்(III) அயோடேட்டு (Praseodymium(III) iodate) என்பது Pr(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்மத்தைச் சேர்த்து நீர்த்த சூடான கரைசலில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) அயோடேட்டு உருவாகும்.:[2]

Pr(NO3)3 + 3 KIO3 → Pr(IO3)3 + 3 KNO3

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம்(III) அயோடேட்டு வெப்பத்தால் பின்வருமாறு சிதைவடைகிறது:[3]

7Pr(IO3)3 → Pr5(IO6)3 + Pr2O3 + 9I2 + 21O2

மேற்கோள்கள்

[தொகு]