உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) சல்பேட்டு

பிரசியோடைமியம் சல்பேட்டு எண்ணீரேற்று
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(3+); முச்சல்பேட்டு
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் சல்பேட்டு, இருபிரசியோடைமியம் முச்சல்பேட்டு, பிரசியோடைமியம்(III) சல்பேட்டு
இனங்காட்டிகள்
10277-44-8 Y
13510-41-3 (எண்ணீரேற்று)
ChemSpider 145346 Y
EC number 233-622-8
InChI
  • InChI=1S/3H2O4S.2Pr/c3*1-5(2,3)4;;/h3*(H2,1,2,3,4);;/q;;;2*+3/p-6
    Key: HWZAHTVZMSRSJE-UHFFFAOYSA-H
  • InChI=1S/3H2O4S.8H2O.2Pr/c3*1-5(2,3)4;;;;;;;;;;/h3*(H2,1,2,3, 4);8*1H2;;/q;;;;;;;;;;;2*+3/p-6 (எண்ணீரேற்று)
    Key: IJXLQIGVGZNKP-UHFFFAOYSA-H (எண்ணீரேற்று)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165851

25022097 (எண்ணீரேற்று)
  • [O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Pr+3].[Pr+3]

  • O.O.O.O.O.O.O.O.[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-]. [Pr+3].[Pr+3] (எண்ணீரேற்று)
பண்புகள்
Pr2(SO4)3
Pr2(SO4)3·nH2O, n=2,5,8
வாய்ப்பாட்டு எடை 570.0031 கி/மோல்
714.12534 கி/மோல் (எண்ணீரேற்று)
தோற்றம் பச்சை நிறப் படிகத் திண்மம்
அடர்த்தி 3.72 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1,010 °C (1,850 °F; 1,280 K) (சிதையும்)[1]
113.0 கி/லி (20 °செல்சியசு)
108.8 கி/லி (25 °செல்சியசு)
+9660·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம் கார்பனேட்டு
பிரசியோடைமியம் குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிரசியோடைமியம்(III) சல்பேட்டு (Praseodymium(III) sulfate) என்பது Pr2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மணமற்ற வேதிப் பொருளாக வெண்-பச்சை நிறத்தில் படிகமாக இது காணப்படுகிறது. கலவை ஆகும். நீரற்ற பிரசியோடைமியம்(III) சல்பேட்டு தண்ணீரை எளிதில் உறிஞ்சி ஐந்துநீரேற்று மற்றும் எண்ணீரேற்று சேர்மங்களாக உருவாகிறது.[1]

பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம்(III) சல்பேட்டு சாதாரண நிபந்தனைகளில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலையில், இது படிப்படியாக தண்ணீரை இழந்து வெண்மையாக மாறும். அனைத்து அருமண் சல்பேட்டுகளைப் போலவே, இதன் கரைதிறனும் வெப்பநிலைக்கேற்ப குறைகிறது. இப்பண்பு ஒருகாலத்தில் மற்ற அருமண் சேர்மங்களிலிருந்து இதை பிரிக்கப் பயன்படுத்தப்பட்டது

ஐந்துநீரேற்று மற்றும் எண்ணீரேற்று ஆகியவை முறையே 3.713 மற்றும் 2.813 கி/செ.மீ3 அடர்த்தியைக் கொண்டு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்புகளைக் கொண்டுள்ளன. எண்ணீரேற்றுப் படிகங்கள் nα = 1.5399, nβ = 1.5494 மற்றும் nγ = 1.5607 ஆகிய ஒளிவிலகல் குறியீட்டு கூறுகளுடன் ஒளியியல் ரீதியாக ஈரச்சு படிகங்களாக உள்ளன. C12/c1 (எண். 15) என்ற இடக்குழுவில் a = 1370.0 (2) பைக்கோமீட்டர், b = 686.1(1) பைக்கோமீட்டர், c = 1845.3(2) பைக்கோமீட்டர், β = 102.80(1)° மற்றும் Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இது படிகமாகிறது.[3]

தயாரிப்பு

[தொகு]

ஈரமான பிரசியோடைமியம்(III) ஆக்சைடு தூளை கந்தக அமிலத்தைச் சேர்த்து கரைத்தால் எண்ணீரேற்று பிரசியோடைமியம்(III) சல்பேட்டு படிகங்கள் உருவாகின்றன. கரிம இரசாயனங்கள் அடங்கிய சில ஆவியாதல்/கரைதல் படிகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த செயல்முறையை மேம்படுத்தலாம்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 National Research Council (U.S.) (1919). Bulletin of the National Research Council. National Academies. pp. 3–. NAP:12020. பார்க்கப்பட்ட நாள் 14 November 2011.
  2. "Dipraseodymium trisulphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 December 2021.
  3. 3.0 3.1 Y.-Q. Zheng, Y.-J. Zhu and J.-L. Lin (2002). "Redeterminaton of the crystal structure of praseodymium sulfate octahydrate, Pr2(SO4)3·8H2O". Zeitschrift für Kristallographie – New Crystal Structures 217: 299–300. doi:10.1524/ncrs.2002.217.jg.299.  PDF copy