பாடேரு சட்டமன்றத் தொகுதி
Appearance
பாடேரு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 227,042 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பாக்ய லட்சுமி கொட்டகுல்லி | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பாடேரு சட்டமன்றத் தொகுதி (Paderu Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி பழங்குடி சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டததொகுதியாகும்.[1] இது அரக்கு நாடாளுமன்றத் தொகுதியில், குருபம், பாலகொண்டா, சாலூர், அரக்குலோயா மற்றும் ரம்பச்சோடவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒன்றாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்ய லட்சுமி கொட்டகுல்லி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] மார்ச்சு 25, 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 227,042 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்
[தொகு]சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் ஐந்து மண்டலங்கள்:[2]
மண்டல் |
---|
படேரு |
ஜி. மதுகுலா |
சிந்தப்பள்ளி |
குடேம் கொத்த வீதி |
கொய்யூர் |
குடம் சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1955 | மச்சரச மச்சராஜு | சுயேச்சை |
பாடேரு சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | தமர்பா சிட்டிநாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | தமர்பா சிட்டிநாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | கிட்டி அப்பலநாயுடு | ஜனதா கட்சி | |
1983 | தமர்பா சிட்டிநாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | கோட்ட குல்லி சிட்டி நாயுடு | தெலுங்கு தேசம் | |
1989 | மத்ஸ்யராசா பாலராஜு | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | கோட்ட குல்லி சிட்டி நாயுடு | தெலுங்கு தேசம் | |
1999 | மணிகுமாரி மத்யராசா | தெலுங்கு தேசம் | |
2004 | லேக் ராஜாராவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | பசுப்புலேட்டி பாலராஜு | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | கிட்டி ஈசுவரி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2019 | பாக்ய லட்சுமி கொட்டகுளி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.