ராயதுர்க் சட்டமன்றத் தொகுதி
Appearance
ராயதுர்க் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 267 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் டி. ஹிர்சல் (டி. ஹிரேஹல்), ராயதுர்க், கனேகல், பொம்மனஹல், கும்மகட்டா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.