கைகளூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
கைகளூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | ஏலூரு |
மொத்த வாக்காளர்கள் | 195,782 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் துலாம் நாகேசுவர ராவ் | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
கைகளூர் சட்டமன்றத் தொகுதி (Kaikalur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] இது ஏலூரு மக்களவைத் தொகுதியிலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். பிற சட்டமன்றத் தொகுதிகள் உங்குடூர், தெந்துலூர், எலூர், போலவரம், சிந்தலபுடி மற்றும் நுசுவிட் ஆகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துலாம் நாகேசுவர ராவ் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] மார்ச்சு 25, 2019ஆம் நாளின்படி இத்தொகுதியில் தொகுதியில் மொத்தம் 195,782 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்
[தொகு]இச்சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]
மண்டல் |
---|
மண்டவல்லி |
கைகளூர் |
காளிதிண்டி |
முடினேபள்ளே |
கைகளூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஆடுஸ்ன்மொல்லி வெங்கடசுப்ரமணியம் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | யெர்னேனி ராஜா ராமச்சந்தர் | ||
2009 | ஜெயமங்கல வெங்கட ரமண | தெலுங்கு தேசம் கட்சி | |
2014 | காமினேனி ஸ்ரீனிவாசு | பாரதிய ஜனதா கட்சி[5] | |
2019 | துலாம் நாகேசுவர ராவ் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 13. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.