உள்ளடக்கத்துக்குச் செல்

நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இத்தொகுதியில் ஜலுமூர், நரசன்னபேட்டை, போலாகி, சாரவகோட்டை ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 எச்.சத்யநாராயண தோரா இந்திய தேசிய காங்கிரசு
1955 சிம்மா ஜகன்னாதம் கிரிஷிகர் லோக் கட்சி
1962 சிம்மா ஜகன்னாதம் சுதந்திராக் கட்சி
1967 சிம்மா ஜகன்னாதம் சுதந்திராக் கட்சி
1972 பக்கு சரோஜனம்மா இந்திய தேசிய காங்கிரசு
1978 தோலா சீதாராமுலு இந்திய தேசிய காங்கிரசு
1983 சிம்மா பிரபாகர ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1985 சிம்மா பிரபாகர ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1989 தர்மனா பிரசாத ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1994 லட்சுமணராவ் பக்கு தெலுங்கு தேசம் கட்சி
1999 தர்மனா பிரசாத ராவ் இந்திய தேசிய காங்கிரசு
2004 தர்ம்மனா கிருஷ்ண தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2009 தர்மன்னா கிருட்டிண தாசு இந்திய தேசிய காங்கிரசு
2012 (இடைத்தேர்தல்) தர்மன்னா கிருட்டிண தாசு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2014 இரமணமூர்த்தி பாக்கு தெலுங்கு தேசம் கட்சி
2019 தர்மன்னா கிருட்டிண தாசு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்