மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
Appearance
மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி మచిలీపట్నం శాసనసభ నియోజకవర్గం | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா |
மொத்த வாக்காளர்கள் | 1,84,506 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பெர்னி வெங்கடராமையா | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Machilipatnam Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது கன்னவரம், குடிவாடா, பெடனா, அவனிகத்தா, பாமர்ரு மற்றும் பெனமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடன் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெர்னி வெங்கடராமையா இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] இத்தொகுதியில் மார்ச்சு 2019 நிலவரப்படி மொத்தம் 184,506 வாக்காளர்கள் இருந்தனர்.[4]
மண்டலங்கள்
[தொகு]மச்சிலிப்பட்டினம் மண்டலம் மட்டுமே இந்தச் சட்டமன்றத் தொகுதியினுள் உள்ள ஒரே மண்டலம்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | பேர்ணி வெங்கடராமையா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | கொள்ளு ரவீந்திரன் | தெலுங்கு தேசம் கட்சி | |
2019 | பேர்ணி வெங்கடராமையா | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.