உள்ளடக்கத்துக்குச் செல்

நீம் கா தானா மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E / 27.735018; 75.779730
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீம் கா தானா மாவட்டம்
மாவட்டம்
நீம் கா தானா மாவட்டம் is located in இராசத்தான்
நீம் கா தானா மாவட்டம்
நீம் கா தானா மாவட்டம்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலததில் நீம் கா தான மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E / 27.735018; 75.779730
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்சிகார்
தலைமையிடம்நீம் கா தானா
ஏற்றம்
446 m (1,463 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதூந்தாரி, இந்தி, இராஜஸ்தானி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
332713
ஐஎசுஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-23B
இணையதளம்https://neemkathana.rajasthan.gov.in/

நீம் கா தானா மாவட்டம் (Neem Ka Thana district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ள சீகர் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]இதன் தலைமையிடம் நீம் கா தானா நகரம் ஆகும்.

நீம் கானா தானா, ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 121 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் கேத்திரி, சிறிமாதோபூர், படான், உதய்பூர்வாதி நகரங்கள் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

நீம் கா தானா மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டது[4]. அவைகள் பின்வருமாறு:

  1. நீம் கா தானா வட்டம்
  2. படான் வட்டம்
  3. சிறிமாதோபூர் வட்டம்
  4. கேத்திரி வட்டம்
  5. உதய்பூர்வாதி வட்டம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. Retrieved 2023-10-16.
  2. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  3. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. Retrieved 2023-03-31.
  4. Talukas of Neem ka thana District

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீம்_கா_தானா_மாவட்டம்&oldid=4119420" இலிருந்து மீள்விக்கப்பட்டது