உள்ளடக்கத்துக்குச் செல்

சாஞ்சோர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஞ்சோர் மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தானில் சாஞ்சோர் மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தானில் சாஞ்சோர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்பாலி
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்சாஞ்சோர்
பரப்பளவு
 • மொத்தம்2,996 km2 (1,157 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,45,430
 • அடர்த்தி280/km2 (730/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
343041
வாகனப் பதிவுRJ-46
இணையதளம்sanchore.rajasthan.gov.in/home/dptHome/1287

சாஞ்சோர் மாவட்டம் (Sanchore district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த ஜலோர் மாவட்டப் பகுதிகளை 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சாஞ்சோர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் பழங்குடி பிஷ்னோய் மக்கள் மற்றும் அஞ்சனா சௌதாரி மக்கள் வாழ்கின்றனர்.[4][5]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

சாஞ்சோர் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[6]அவைகள் பின்வருமாறு:

  1. சாஞ்சோர் வட்டம்
  2. பகோரா வட்டம்
  3. சிதால்வானா வட்டம்
  4. ராணிவாரா வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,45,430 ஆகும். அதில் ஆண்கள் 438,753 மற்றும் 406,677 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு % ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.79% மற்றும் 8.22%ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 94.50%, இசுலாமியர் 4.74%, சமணர்கள்0.65% மற்றும் பிறர் 0.11% ஆக உள்ளனர். மார்வாரி மொழியை 56.39% மற்றும் இராசத்தானி மொழியை 41.74% பேசுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
  2. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  3. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
  4. "जालोर: सांचोर जिले की विधिवत हुई स्थापना,हवन के साथ संत महात्माओं का हुआ संबोधन". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
  5. "4 उपखंड और 4 तहसील के साथ बना सांचौर जिला:ओएसडी बनेंगे कलेक्टर, एसपी; जल्द खुलेंगे जिला लेवल के सभी ऑफिस". Bhaskar. 4 August 2023. https://www.bhaskar.com/local/rajasthan/jalore/sanchore/news/sanchore-district-formed-with-4-subdivisions-and-4-tehsils-131638051.html. 
  6. Talukas of Sanchore District

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஞ்சோர்_மாவட்டம்&oldid=4119429" இலிருந்து மீள்விக்கப்பட்டது