இராஜஸ்தானில் சுற்றுலா

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றுலாவாசிகளை கவரும் வரலாற்று சிறப்பு மிக்க அழகிய மலைக்கோட்டைகள், அரண்மனைகள் போன்ற கலை நயமிக்க பண்பாட்டுத் தலங்கள் பல உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் பல சுற்றுலாத் தலங்கள் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ளது.[1][2]
ஜெய்ப்பூர் நகர அரண்மனை அரண்மனை, உதயப்பூர் ஏரிகள், தார் பாலைவனத்தில் உள்ள ஜோத்பூர் கோட்டைகள், ஏரிகள் மற்றும் ஜெய்சல்மேர், பிகானேர் கோட்டைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் இராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
அரண்மனைகள்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடர்களில் அமைந்த மலைக்கோட்டைகளும், அரண்மனைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
- உமைத் பவான் அரண்மனை:இராஜஸ்தானின் மிகப்பெரிய அரண்மனையாகும். தற்போது இது உலகின் பெரிய 5 நட்சத்திர தனியார் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
- ஏரி அரண்மனை, உதய்ப்பூர்:தற்போது இது 5 நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
- ஹவா மஹால்: 953 சன்னல்கள் கொண்ட இவ்வரண்மனையை காற்றின் அரண்மனை என அழைப்பர்.
- இராம்பாக் அரண்மனை: இந்த அரச அரண்மனை தற்போது பாரம்பரிய நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
- பெருநகர அரண்மனை, உதய்பூர்
கோட்டைகள்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்த மலைக்கோட்டைகளில் பல உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[3]
உலகப் பாரம்பரிய களங்களில் இடம் பெற்ற மலைக்கோட்டைகள்
[தொகு]இராஜஸ்தானின் ஆறு மலைக்கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[4][5]
- சித்தோர்கார் கோட்டை
- கும்பல்கர்க் கோட்டை
- ரந்தம்பூர் கோட்டை
- ஜெய்சல்மேர் கோட்டை
- ஆம்பர் கோட்டை, ஜெய்ப்பூர்
- காக்ரோன் கோட்டை, ஜாலாவார்
-
ஆம்பர் கோட்டை, ஜெய்ப்பூர்
-
கும்பல்கர் கோட்டை
சந்தைகள் மற்றும் திருவிழாக்கள்
[தொகு]- ஒட்டகச் சந்தை, பிகானீர் (சனவரி)
- நாகவுர் சந்தை, (சனவரி-பிப்ரவரி)
- பட்டம் விடும் திருவிழா (14 சனவரி)
- பாலைவனத் திருவிழா, ஜெய்சல்மேர் (சனவரி-பிப்ரவரி)
- மேவார், உதய்ப்பூர் (மார்ச்-ஏப்ரல்)
- யானைத் திருவிழா, ஜெய்ப்பூர் (மார்ச்-ஏப்ரல்)
- அஜ்மீர் சந்தனக்கூடு திருவிழா
- கோடைத்திருவிழா, அபு மலை, கோடைத்திருவிழா, (சூன்)
- தீஜ் திருவிழா, ஜெய்ப்பூர்
- புஷ்கர் சந்தை, அஜ்மீர் (நவம்பர்)
தேசியப் பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் காப்பகங்கள்
[தொகு]ஆன்மிகம் & பண்பாட்டுத் தலங்கள்
[தொகு]- ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)
- புஷ்கர் ஏரி
- சாந்த் பௌரி
- அகர் நினைவுச் சின்னங்கள்
- குல்தரா
- தில்வாரா கோயில்
- கர்ணி மாதா கோயில்
- சகஸ்ரபாகு கோயில்கள்
- புஷ்கர் பிரம்மன் கோயில்
- ஹர்சத் மாதா கோயில்
- கெஜ்ரி அனுமான் கோயில்
- கைலா தேவி
- பரோலி கோயில்கள்
- அஜ்மீர் தர்கா
- நாகவுர் கோட்டை
- ஜெய்கர் கோட்டை
- நாகர்கர் கோட்டை
- இராஜ் மகால், ஜெய்ப்பூர்
- ஜல் மகால்
- தீக் அரண்மனை
- பிசௌ அரண்மனை
- ஜக் மந்திர்
- ஷிவ் நிவாஸ் பேலஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajasthan, by Monique Choy, Sarina Singh. Lonely Planet, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1740593634.
- ↑ In Rajasthan, by Royina Grewal. Lonely Planet Publications, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86442-457-4.
- ↑ "Hill Forts of Rajastan and Wooden Churches of the Carpathian region inscribed on World Heritage List". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 2016-11-20.
- ↑ UNESCO Hill Forts of Rajasthan, UNESCO website
- ↑ Kohli, M.S. (2004), Mountains of India: Tourism, Adventure, Pilgrimage, Indus Publishing, pp. 29–, ISBN 978-81-7387-135-1
வெளி இணைப்புகள்
[தொகு]