வெற்றித் தூண்
Appearance
துவஜம் அல்லது வெற்றித் தூண் (Dhvaja) இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் எட்டு மங்கலச் சின்னங்களைக் குறிக்க பயன்படுத்தும் பதாகை அல்லது கம்பம் அல்லது தூண் ஆகும்.
இந்து சமயத்தில்
[தொகு]இந்து சமயக் கோயில்களில் கருவறைக்கு முன்னர் நிறுவப்படும் வெற்றிக் கம்பங்களில், விஷ்ணு கோயில்களில் கருடக் கொடியும், சிவன் கோயில்களில் நந்திக் கொடியும், முருகன் கோயில்களில் சேவற் கொடியும், அம்பாள் கோயில்களில் திரிசூலக் கொடியும் காணப்படும்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sri Ramakrishna Math (1985) "Hanuman Chalisa" p. 9