உள்ளடக்கத்துக்குச் செல்

நீம் கா தானா

ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E / 27.735018; 75.779730
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீம் கா தானா
நகரம்
நீம் கா தானா
நீம் கா தானா
நீம் கா தானா is located in இராசத்தான்
நீம் கா தானா
நீம் கா தானா
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E / 27.735018; 75.779730
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்நீம் கா தானா மாவட்டம்
ஏற்றம்
446 m (1,463 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்36,000
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
332713
வாகனப் பதிவுRJ-23B
இணையதளம்https://neemkathana.rajasthan.gov.in/home/dptHome

நீம் கா தானா (Neem Ka Thana), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட நீம் கா தானா மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது சிகர் நகரத்திற்கு வடகிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும்; 6,202 குடியிருப்புகளும் கொண்ட நீம்கா தானா நகராட்சியின் மக்கள் தொகை 36,231 ஆகும். அதில் 19,065 ஆண்கள் மற்றும் 17,166 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.32 %% ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 93.63%, இசுலாமியர் 6.17% மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர்.[2]

தொடருந்து சேவைகள்

[தொகு]

நீம் கா தானா தொடருந்து நிலையம், ஜெய்ப்பூர்-தில்லி நகரங்களை இணைக்கிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீம்_கா_தானா&oldid=4118979" இலிருந்து மீள்விக்கப்பட்டது