உள்ளடக்கத்துக்குச் செல்

நாந்தேடு

ஆள்கூறுகள்: 19°05′N 77°16′E / 19.09°N 77.27°E / 19.09; 77.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாந்தேட்

नांदेड

—  மாநகரம்  —
ஹசூர் சாகிப் குருத்வாரா, நாந்தேட்
ஹசூர் சாகிப் குருத்வாரா, நாந்தேட்
நாந்தேட்
அமைவிடம்: நாந்தேட், மகாராட்டிரம் , இந்தியா
ஆள்கூறு 19°05′N 77°16′E / 19.09°N 77.27°E / 19.09; 77.27
நாடு  இந்தியா
பகுதி மரத்வாடா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் நாந்தேடு
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மேயர் அஜய் சிங் பிசென்
மக்களவைத் தொகுதி நாந்தேட்
மக்கள் தொகை

அடர்த்தி

5,56,733 (2010)

553/km2 (1,432/sq mi)

மொழிகள் மராத்தி, இந்தி, உருது மற்றும் பஞ்சாபி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1,006.81 சதுர கிலோமீட்டர்கள் (388.73 sq mi)
குறியீடுகள்

நான்தேட் (Nanded, மராத்தி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் மாநகராட்சி ஆகும். நாந்தேடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.

புவியியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "About Nanded". State Government of Maharashtra for the Gur-Ta-Gaddi event and development plan. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாந்தேடு&oldid=3978396" இலிருந்து மீள்விக்கப்பட்டது