தர்ம ஜாகரான் சமிதி
Appearance
தர்ம ஜாகரான் சமிதி (Dharm Jagaran Samiti) என்பது இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றும் ஒரு இந்திய அமைப்பாகும், இது "தரம் ஜாகரான்சு சமான்வே சமிதி" என்ற ஒருங்கிணைப்புக் குழுவுடன் செயல்படுகிறது.[1] இது ஒரு வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பு ஆகும். [2][3]
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைமையிலான இந்து தேசியவாத அமைப்புகளுக்கான குடைச் சொல்லான சங் பரிவார் குழுவின் உறுப்பினராக தர்ம ஜாகரான் சமிதி கருதப்படுகிறது.[4] முகலாய காலத்தில் இசுலாமுக்கு மாறிய மூதாதையர்களை இந்து மதத்திற்குத் திரும்பச் செய்வதே தர்ம ஜாக்ரன் குழுவின் குறிக்கோள் ஆகும். தலித் இந்துக்களை பல்வேறு தூண்டுதல்களை வழங்குவதன் மூலம் கிறித்துவ மதத்திற்கு மாற்றும் கிறித்தவ சமயப் பரப்பாளர்களையும் எதிர்க்கின்றனர்.[5][6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nag, Udayan (12 December 2014). "RSS Body Dharam Jagran Samiti Sets Fixed Rates for Converting Muslims, Christians into Hindus". www.ibtimes.co.in.
- ↑ Srivastava, Piyush (2014-12-19). "Dharm Jagran Samiti leader vows to create Hindu rashtra by 2021 - India News". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
- ↑ Srivastava, Piyush (2015-01-02). "Conversion row: Dharm Jagran Samiti chief goes on leave - India News". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
- ↑ "Dharm Jagran Samiti sparks fresh controversy, vows to create Hindu Rashtra by 2021". oneindia.com. 19 December 2014.
- ↑ "To give a boost to 'ghar wapsi', RSS appoints Dharma Jagran in-charge". 3 April 2015.
- ↑ "New chief of RSS arm plays down 'ghar wapsi' drive". Hindustan Times. 4 March 2015.
- ↑ verma, amita (18 December 2014). "Dharm Jagran Samiti calls off mass conversion programme". Deccan Chronicle.
- ↑ "RSS asks Dharm Jagran to call off conversion drive in Aligarh on December 25: Sources". News18. 16 December 2014.