உள்ளடக்கத்துக்குச் செல்

வனவாசி கல்யாண் ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனவாசி கல்யாண் ஆஸ்ரம்
உருவாக்கம்டிசம்பர் 1952
நிறுவனர்இரமா காந்த் தேஷ்பாண்டே
நோக்கம்மலைவாழ் மற்றும் உள்நாட்டு பழங்குடிச் சமூகங்களுக்கு உடல் நலம் மற்றும் கல்வி வசதி வழங்குவது.
தலைமையகம்
சேவைப் பகுதி
உடல் நலம், கல்வி
தாய் அமைப்பு
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சார்புகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
முழக்கம்Nagaravāsi Grāmavāsi Vanavāsi We Are All Bhāratavāsi (நகரவாசிகள் கிராமவாசிகள், நாமனைவரும் பாரதவாசிகளே)
வலைத்தளம்www.kalyanashram.org

வனவாசி கல்யாண் ஆசிரமம் (Vanavasi Kalyan Ashram) இந்தியாவின் வாழும் மலைவாழ் பழங்குடி மற்றும் உள்நாட்டுப் பழங்குடி சமூக மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குச் செயல்படும் தன்னார்வத் தொன்ண்டு நிறுவனம் ஆகும். இதன் கிளைகள் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இதன் தலைமையிடம் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் நகரம் ஆகும். 1952-இல் இதனை நிறுவியவர் இரமா காந்த் தேஷ்பாண்டே ஆவார். [1] இந்நிறுவனத்தின் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும். [2]இந்நிறுவனம் நகரங்களிலிருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமபுறங்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் வேளாண்மை, உடல் நலம், கல்வி வசதிகள் வழங்குகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramakant Keshav Deshpande
  2. "Adivasi vs Vanvasi: The Hinduization of Tribals in India". Outlook. 20 November 2002. http://www.outlookindia.com/article/Adivasi-vs-Vanvasi-The-Hinduization-of-Tribals-in-India/217974. பார்த்த நாள்: 2014-12-08. 
  3. Rath, Govinda Chandra (2006). Tribal development in India.

வெளி இன்ணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனவாசி_கல்யாண்_ஆசிரமம்&oldid=4060744" இலிருந்து மீள்விக்கப்பட்டது