உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்கனைசர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கனைசர்
முன்னாள் இதழாசிரியர்கள்கே. ஆர். மல்கானி
லால் கிருஷ்ண அத்வானி
வி. பி. பாட்டியா
சேஷாத்திரி சாரி
வகைசெய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு, வரலாறு
இடைவெளிவார இதழ்
நுகர்வளவு5,000
வெளியீட்டாளர்பாரத் பிரகாசன் தில்லி லிமிடெட்
முதல் வெளியீடு1947
நாடுஇந்தியா
அமைவிடம்2322, சாங்ஸ்கிருதி பவன், லெட்சுமி நரேன் தெரு, பாகர்கஞ்ச், புது தில்லி
மொழிஆங்கிலம்
வலைத்தளம்organiser.org

ஆர்கனைசர் (Organiser), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் 1947-ஆம் ஆண்டு முதல் வெளியிடும் ஆங்கில மொழி வார இதழ் ஆகும். இது அன்றாடச் செய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு மற்றும் வரலாறு போன்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடுகிறது. [1] இதன் முன்னாள் செய்தி ஆசிரியர்களாக கே. ஆர். மல்கானி, லால் கிருஷ்ண அத்வானி போன்றவர்கள் பணியாற்றியுள்ளார்கள்.[2] இது புது தில்லியிலிருந்து வெளியிடப்படுகிறது. இந்த இதழின் தற்போதைய தலைமை செய்தி ஆசியர் பிரபுல்ல கேத்கர் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஊசாத்துணை

[தொகு]
  • Andersen, Walter K.; Damle, Shridhar D. (1987) [Originally published by Westview Press]. The Brotherhood in Saffron: The Rashtriya Swayamsevak Sangh and Hindu Revivalism. Delhi: Vistaar Publications.
  • Hansen, Thomas Blom (1999), The Saffron Wave: Democracy and Hindu Nationalism in Modern India, Princeton University Press, ISBN 9781400823055
  • Jaffrelot, Christophe (2011). Religion, Caste, and Politics in India. C Hurst & Co. ISBN 978-1849041386.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கனைசர்_(இதழ்)&oldid=3771555" இலிருந்து மீள்விக்கப்பட்டது