உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடாளுமன்றக் குழு என்பது பாரதிய ஜனதா கட்சியை ஆளும் குழுவாகும். இது தேசிய செயற்குழுவின் சார்பாக அன்றாட முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும். தேசிய செயற்குழுவானது பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிக்கிறது.

மாநிலங்களின் சட்டமன்ற குழுக்களின் செயல்பாடுகளை நாடாளுமன்றக் குழு மேற்பார்வையிடுகிறது. தேசிய செயற்குழுவிற்கு கீழே உள்ள அனைத்து நிறுவன அலகுகளையும் நாடாளுமன்றக் குழு வழிகாட்டுவதுடன், ஒழுங்குபடுத்துகிறது.[1]

நடப்பு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள்

[தொகு]
வரிசை எண் பெயர் & பதவி
1. ஜெகத் பிரகாஷ் நட்டா - பாஜக தேசியத் தலைவர்
2. நரேந்திர மோதி - மக்களவை பாஜக தலைவர் & இந்தியப் பிரதமர்
3. அமித் சா - கூட்டுறவு & உள்துறை அமைச்சர்
4. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை அமைச்சர்
5. நிதின் கட்காரி - சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர்
6. சிவ்ராஜ் சிங் சௌகான் - மத்தியப் பிரதேச முதலமைச்சர்
7. பி. எல். சந்தோஷ் - பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு)
8. மூன்று இடங்கள் தற்போது காலியாக உள்ளது.
9.
10.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members of BJP Parlimentary Board". Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-22.