சகவாசம்
Appearance
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
சகவாசம் (Sahavasa) என்பது ஒரு சமசுகிருதச் சொல், இதன் பொருள் ஒன்றாக வசிப்பது அல்லது நெருங்கிய தோழமை என்பதாகும்.[1] இது ஒரு ஆன்மீக ஒதுங்கு நிலையையோ அல்லது ஒரு குரு அல்லது தலைமையால் நடத்தப்படும் ஒரு கூட்டத்தையும் குறிக்கலாம், இதனால் அவரது பக்தர்கள் அவரது உடனிருப்பை அனுபவிக்க முடியும். இது அவரது உயிருடன் இருக்கும் போது அவருடனிருந்து அளவளாவும் நோக்கத்துடனோ அல்லது அவரை நினைவுகூரும் வகையில் அவரது ஆதரவாளர்கள் சந்திக்கும் ஒரு கூட்டமோ ஆகும்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.wisdomlib.org (2014-08-03). "Sahavasa, Sahavāsa, Saha-vasa: 9 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
- ↑ Davis, Frank; The Master's Glossary