குண்டலி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டலி வித்யாராசா பௌத்தத்தில் உள்ள ஐந்து முக்கிய வித்யா ராசாக்களுள் ஒருவர். அழியாத் தன்மையைக் கொடுக்கும் அமுதத்தை இவரே வழங்குவதாக நம்பப்படுகிறது. இரத்தின சம்பவரின் அவதாரமாக இவர் கருதப்படுகிறார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Van Hartingsveldt, Michael (2018-09-21). "With the Wrath of a Serpent: The Propagation of Gundari Myо̄о̄ Iconography". Buddhistdoor Global. Retrieved 2021-09-25.
- ↑ "Myō-ō". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-09-25.
- ↑ Howard, Angela F. (March 1999). "The Eight Brilliant Kings of Wisdom of Southwest China". Res: Anthropology and Aesthetics 35: 92–107. doi:10.1086/RESv35n1ms20167019.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலி&oldid=3890160" இலிருந்து மீள்விக்கப்பட்டது