உள்ளடக்கத்துக்குச் செல்

கிசார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசார்
HR-4
மக்களவைத் தொகுதி
Map
கிசார் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கிசார் மக்களவைத் தொகுதி (Hisar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி கிசார் மாவட்டம் முழுமையினையும் ஜிந்து மற்றும் பிவானி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

வாக்காளர் விவரம்

[தொகு]
சாதி வாரியாக வாக்காளர் தொகுப்பு
சாதி மொத்த வாக்குகள் சதவீதம் (%)
ஜாட் 600,000 33.2
பட்டியல் இனத்தவர் 435,000 24.3
பிராமணர் 125,000 7
பஞ்சாபி 107,000 6
பனியா 71,000 4
பிஷ்னோய் 53,000 3
ராஜ்புத் 46,500 2.6
கும்ஹர் 85,000 4.7
சைனி 57,000 3.2
காதி 55,500 3.1
யாதவ் 32,000 1.8
நயி. 28,600 1.6
குஜ்ஜார் 21,400 1.2
பிற பிதவ 77,000 4.3

[2]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, கிசார் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3]

ச. தொ. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
37 உச்சானா கலான் ஜிந்து துஷ்யந்த் சவுதாலா ஜே. ஜே. பி.
47 ஆதம்பூர் கிசார் பாவ்யா பிசுனோய் பாஜக
48 உக்லானா (ப/இ) அனூப் தனக் ஜே. ஜே. பி.
49 நார்னெளந்த் இராம் குமார் கௌதம் ஜே. ஜே. பி.
50 கான்சி வினோத் பயானா பாஜக
51 பர்வாலா ஜோகி ராம் சிக் ஜே. ஜே. பி.
52 கிசார் கமல் குப்தா பாஜக
53 நல்வா இரன்பீர் சிங் கங்வா பாஜக
59 பவானி கேரா (ப/இ) பிவானி பிசம்பர் சிங் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் [4][5][6] கட்சி
1952 லாலா அச்சிந்த் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1957 தாக்கூர் தாசு பார்கவா
1962 மணிராம் பக்ரி சம்யுக்தா சோசலிச கட்சி
1967 ராம் கிரிஷன் குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1971 மணி ராம் கோடாரா
1977 இந்தர் சிங் ஷியோகந்த் ஜனதா கட்சி
1980 மணிராம் பக்ரி மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 சி. பிரேந்தர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜெய் பர்காஷ் ஜனதா தளம்
1991 நரேன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜெய் பர்காசு அரியானா முன்னேற்றக் கட்சி
1998 சுரேந்தர் சிங் பர்வாலா இந்திய தேசிய லோக் தளம்
1999
2004 ஜெய் பர்காசு இந்திய தேசிய காங்கிரசு
2009 பஜன் லால் அரியான ஜான்கித் காங்கிரசு
2011^ குல்தீப் பிஷ்னோய்
2014 துஷ்யந்த் சவுதாலா இந்திய தேசிய லோக் தளம்
2019 பிரிஜேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
2024 ஜெய் பர்காசு இந்திய தேசிய காங்கிரசு

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கிசார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜெய் பர்காசு 570,424 48.6 Increase32.97
பா.ஜ.க இரஞ்சித் சிங் செளதாலா 507,043 43.2 7.93
பசக தேஷ் ராஜ் 26,015 2.2
ஜஜக நைனா சிங் செளதாலா 22,032 1.9
நோட்டா நோட்டா (இந்தியா) 3,366 0.3
வாக்கு வித்தியாசம் 63,381 5.4
பதிவான வாக்குகள் 1,168,784 65.27 7.16
பதிவு செய்த வாக்காளர்கள் 1,790,722
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hisar Parliamentary Constituency 2014 Election Results". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  2. Hisar Lok Sabha constituency: Epicenter of strong caste polarisation in the politics of Haryana, Daily Pioneer, 28 Jan 2019.
  3. Hisar Lok Sabha
  4. "Statistical Report on General Elections, 1998 to the 12th Lok Sabha" (PDF). Election Commission of India. p. 195. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
  5. "Statistical Report on General Elections, 1999 to the 13th Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
  6. Hisar by-poll: Kuldeep Bishnoi wins
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசார்_மக்களவைத்_தொகுதி&oldid=4034286" இலிருந்து மீள்விக்கப்பட்டது