உள்ளடக்கத்துக்குச் செல்

பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°30′N 76°06′E / 28.5°N 76.1°E / 28.5; 76.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
HR-8
மக்களவைத் தொகுதி
Map
பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
சட்டமன்றத் தொகுதிகள்லோஹாரூ
பத்ரா
தாத்ரி
பிவானி
தோசாம்
அட்டேலி
மகேந்திரகட்
நார்னௌல்
நாங்கல் சவுத்ரி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
தரம்பீர் சிங் சௌத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி (Bhiwani–Mahendragarh Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான அரியானாவில் உள்ள பத்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

முன்னர் மகேந்திரகர் மக்களவைத் தொகுதியின் அடேலி, மகேந்திரகர், நர்ணால் மற்றும் நங்கல் சவுத்ரி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும், முந்தைய பிவானி மற்றும் சர்க்கி தாத்ரி மக்களவைத் தொகுதியின் லோகாரு, பத்ரா, தாத்ரி, பிவானி, தோசம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் இணைப்பதன் மூலம் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1] இந்தத் தொகுதி பிவானி மாவட்டத்தின் பெரும்பகுதியையும், மகேந்திரகர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

வாக்காளர் விகிதம்[தொகு]

சாதி வாரியாக வாக்காளர் தொகுப்பு
சாதி மொத்த வாக்குகள் சதவீதம் (%)
யாதவ் 334,000 19.2
ஜாட் 317,300 17.7
எஸ். சி. 340,600 19
குர்ஜார் 166,750 7.3
ராஜ்புத் 241,000 11.2
பனியா 57,300 3.2
பஞ்சாபி-கத்ரி 87,600 4.1
கும்ஹர் 68,000 3.8
காதி 64,500 3.6
பிராமணர் 50000 2.8
சைனி 48,400 2.7
பிற பிவ 96,800 5.4

சட்டமன்றப் பிரிவுகள்[தொகு]

தற்போது, பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
54 லோஹாரு பிவானி ஜெய் பர்காசு தலால் பாஜக
55 பத்ரா சர்க்கி தாத்ரி நைனா சிங் செளதாலா ஜே. ஜே. பி.
56 தாத்ரி சோம்வீர் சாங்வான் சுயேச்சை
57 பிவானி பிவானி கன்ஷ்யாம் சரப் பாஜக
58 தோஷம் கிரண் சௌத்ரி
68 அட்லி மகேந்திரகர் சீதாராம் யாதவ்
69 மகேந்திரகர் இராவ் தன் சிங் இதேகா
70 நார்னௌல் ஓம் பிரகாசு யாதவ் பாஜக
71 நங்கல் சவுத்ரி அபய் சிங் யாதவ்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
2008 வரை: பார்க்க பிவானி மக்களவைத் தொகுதி & மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
2009 சுருதி சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2014 தரம்பீர் சிங் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிவானி மகேந்திரகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தரம்பீர் சிங் சவுத்ரி 5,88,664 49.74 13.71
காங்கிரசு தன் சிங் யாதவ் 5,47,154 46.24 21.07
ஜஜக பகதூர் சிங் 15,265 1.29 6.03
பசக சுனில் குமார் சர்மா 6336 0.54 New
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 5287 0.45 0.27
வாக்கு வித்தியாசம் 41,510 3.51 34.77
பதிவான வாக்குகள் 1183395 65.39 5.09
பதிவு செய்த வாக்காளர்கள் 17,93,029
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]