குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி
Appearance
குருச்சேத்திரம் HR-2 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1977 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி (Kurukshetra Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்த குருச்சேத்திரம் மற்றும் கைத்தால் மாவட்டம் முழுமையும் யமுனாநகர் மாவட்டம் பகுதியினை வரம்பாக உள்ளடக்கியுள்ளது.
குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் கைதல் மக்களவைத் தொகுதியாகவும், 1977 வரை அதன் தலைமையகமாகவும் இருந்தது. குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி 1977இல் உருவாக்கப்பட்டது. 2 முதல் 5ஆவது மக்களவைக்கான தேர்தல் கைதல் மக்களவைத் தொகுதியில் நடைபெற்றது.
வாக்காளர்கள்
[தொகு]சாதி | மொத்த வாக்காளர் | சதவீதம் (%) |
---|---|---|
பட்டியல் இனத்தவர் | 396,000 | 22 |
ஜாட் | 210,000 | 12.7 |
சைனி(இந்து+சீக்கிய) | 183,600 | 10.2 |
பனியா | 108,000 | 6 |
பிராமணர் | 144,000 | 8 |
குர்ஜார் | 183,000 | 10.1 |
பஞ்சாபி | 126,000 | 7 |
ராஜ்புத் | 54,000 | 3 |
காம்போஜ் | 63,000 | 3.5 |
ஜாட் சீக்கியர் | 54,000 | 3 |
ரார் | 54,000 | 3 |
முசுலிம் | 36,000 | 2 |
காசியப் | 54,000 | 3 |
ராம்கர்ஹியா | 36,000 | 2 |
மற்ற பிதவ | 149,400 | 8.3 |
சட்டசபை பிரிவுகள்
[தொகு]தற்போது, குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
# | பெயர் | மாவட்ட | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
10 | ராதௌர் | யமுனாநகர் | பிஷன் லால் சைனி | இதேகா | |
11 | லாடுவா | குருச்சேத்திரம் | மேவா சிங் | இதேகா | |
12 | ஷாஹாபாத் (ப.இ.) | ராம் கரண் | ஜே. ஜே. பி. | ||
13 | தானேசர் | சுபாஷ் சுதா | பாஜக | ||
14 | பேஹோவா | சந்தீப் சிங் | பாஜக | ||
15 | குஹ்லா (எஸ்சி) | கைத்தல் | ஈஷ்வர் சிங் | ஜே. ஜே. பி. | |
16 | கலாயத் | கம்லேஷ் தண்டா | பாஜக | ||
17 | கைத்தல் | லீலா ராம் | பாஜக | ||
18 | புண்டரி | ரந்திர் சிங் கோலன் | சுயேச்சை |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | மூல் சந்த் ஜெயின் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | தேவ் தத் பூரி | ||
1967 | குல்சாரிலால் நந்தா | ||
1971 | |||
1977 | ரகுபீர் சிங் விர்க் | ஜனதா கட்சி | |
1980 | மனோகர் லால் சைனி | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | சர்தார் ஹர்பால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | குர்டியல் சிங் சைனி | ஜனதா தளம் | |
1991 | தாரா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | ஓம் பிரகாஷ் ஜிண்டால் | அரியானா முன்னேற்றக் கட்சி | |
1998 | கைலாசோ தேவி | இந்திய தேசிய லோக் தளம் | |
1999 | |||
2004 | நவீன் ஜின்டால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2014 | ராஜ் குமார் சைனி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | நயாப் சிங் | ||
2024 | நவீன் ஜின்டால் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நவீன் ஜின்டால் | 5,42,175 | 44.96 | ▼11.02 | |
ஆஆக | சுசீல் குப்தா | 5,13,154 | 42.55 | New | |
இ.தே.லோ.த. | அபை சிங் செளதாலா | 78,708 | 6.53 | 1.6 | |
பசக | தீபக் மெகரா | 20,944 | 1.74 | ▼4.41 | |
சுயேச்சை | ஜெய் குமார் சைனி அமீத்ப்பூர் | 8,093 | 0.67 | புதிது | |
நோட்டா | நோட்டா | 2,439 | 0.2 | ||
வாக்கு வித்தியாசம் | 29,021 | 2.41 | ▼28.86 | ||
பதிவான வாக்குகள் | 12,05,872 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼11.02 |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நயாப் சிங் | 6,86,588 | 55.98 | 19.17 | |
காங்கிரசு | நிர்மல் சிங் | 3,03,722 | 24.71 | ▼0.62 | |
பசக | சாசி | 75,533 | 6.15 | 0.08 | |
இ.தே.லோ.த. | அர்ஜீன் செளதாலா | 60,574 | 4.93 | ▼20.46 | |
வாக்கு வித்தியாசம் | 3,84,591 | 31.27 | 19.85 | ||
பதிவான வாக்குகள் | 12,31,165 | 74.29 | ▼1.51 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இராஜ் குமார் சைனி | 4,18,112 | 36.81 | 36.81 | |
இ.தே.லோ.த. | பல்பீர் சைனி | 2,88,376 | 25.39 | ▼6.42 | |
காங்கிரசு | நவீன் ஜின்டால் | 2,87,722 | 25.33 | ▼20.04 | |
பசக | சத்தார் சிங் | 68,926 | 6.07 | ▼11.20 | |
நோட்டா | நோட்டா | 2,482 | 0.22 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 1,29,736 | 11.42 | ▼2.14 | ||
பதிவான வாக்குகள் | 11,35,892 | 75.80 | 0.76 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | 36.81 |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | நவீன் ஜின்டால் | 3,97,204 | 45.36 | ||
இ.தே.லோ.த. | அசோக் குமார் அரோரா | 2,78,475 | 31.80 | ||
பசக | குர்தயால் சிங் சைனி | 1,51,231 | 17.27 | ||
வாக்கு வித்தியாசம் | 1,18,729 | 13.56 | |||
பதிவான வாக்குகள் | 8,75,536 | 75.04 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
- ↑ "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ "General Election 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ "General Election, 1991 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.