உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்சா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்சா
HR-3
மக்களவைத் தொகுதி
Map
சிர்சா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
சட்டமன்றத் தொகுதிகள்நர்வானா
டோஹானா
பதேஹாபாத்
ரத்தியா
காலான்வாலி
டப்வாலி
ரானியாம்
சிர்சா
எலனாபாத்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சிர்சா மக்களவைத் தொகுதி (Sirsa Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதியில் சிர்சா மற்றும் பத்தேஹாபாத் மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியுள்ளது. இது 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து பட்டியல் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் விகிதம்[தொகு]

சாதி வாரியாக வாக்காளர் தொகுப்பு
சாதி மொத்த வாக்குகள் சதவீதம் (%)
பட்டியல் இனத்தவர் 542,500 28
ஜாட் 387,500 20
ஜாட் சீக்கியர் 223,000 11.5
பனியா 104,500 5.4
பிராமணர் 62,000 3.2
பிசுனோய் 50,000 2.6
பஞ்சாபி 116,000 6
பிற பொது 54,000 2.8
கும்ஹர் 85,000 4.4
காதி 62,000 3.2
சைனி 38,700 2
நயி. 52,000 2.7
பிற பிவ 149,000 7.7

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தற்போது, சிர்சா மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
38 நர்வானா (ப/இ) ஜிந்த் இராம் நிவாசு ஜே. ஜே. பி.
39 தோகானா ஃபதேஹாபாத் தேவேந்தர் பாப்லி ஜே. ஜே. பி.
40 பதேஹாபாத் துராராம் பாஜக
41 ரத்தியா (ப/இ) லட்சுமன் நாபா பாஜக
42 காலான்வாலி (ப/இ) சிர்சா சிசுபால் சிங் இதேகா
43 தப்வாலி அமித் சிகாக் இதேகா
44 இரானியாம் காலியிடம் சுயேச்சை
45 சிர்சா கோபால் காண்டா எச்எல்பி
46 எலனாபாத் அபய் சவுதாலா ஐஎன்டி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 1952-61: தொகுதி இல்லை
ஆண்டு மக்களவை உறுப்பினர்[2] கட்சி
1962 தல்ஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967 சவுத்ரி தல்பீர் சிங்
1971
1977 சவுத்ரி சந்த் ராம் ஜனதா கட்சி
1980 சவுத்ரி தல்பீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1988^ ஹேட் ராம் லோக்தளம்
1989 ஜனதா தளம்
1991 செல்ஜா குமாரி இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 சுசில் குமார் இந்தோரா இந்திய தேசிய லோக் தளம்
1999
2004 ஆத்மா சிங் கில் இந்திய தேசிய காங்கிரசு
2009 அசோக் தன்வார்
2014 சரஞ்சீத்து சிங் ரோரி இந்திய தேசிய லோக் தளம்
2019 சுனிதா துக்கல் பாரதிய ஜனதா கட்சி
2024 செல்ஜா குமாரி இந்திய தேசிய காங்கிரசு

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சிர்சா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செல்ஜா குமாரி 7,33,823 54.17 24.64
பா.ஜ.க அசோக் தன்வார் 4,65,326 34.35 17.81
இ.தே.லோ.த. சந்தீப் லாட் வால்மிகி 92,453 6.82
ஜஜக இரமேஷ் கதாக் 20,080 1.48
பசக லைலு ராம் அசாகெர்னா 10,151 0.75
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 4,123 0.30
வாக்கு வித்தியாசம் 2,68,497 19.82
பதிவான வாக்குகள் 13,54,632 69.77 6.22
பதிவு செய்த வாக்காளர்கள் 19,37,689
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
  2. "Sirsa (Haryana) Lok Sabha Election Results 2019- Sirsa Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS073.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்சா_மக்களவைத்_தொகுதி&oldid=4034094" இலிருந்து மீள்விக்கப்பட்டது