உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாலா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பாலா மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் அம்பாலாவில் உள்ளது.

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டம் நாராயண்கட், முலானா, அம்பாலா நகரம், அம்பாலா பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

நகரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-13.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாலா_மாவட்டம்&oldid=4117903" இலிருந்து மீள்விக்கப்பட்டது