உள்ளடக்கத்துக்குச் செல்

குர்கான் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°24′N 77°00′E / 28.4°N 77.0°E / 28.4; 77.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்கான்

HR-9
மக்களவைத் தொகுதி
Map
குர்கான் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
சட்டமன்றத் தொகுதிகள்பாவல்
ரேவாரி|
பட்டௌதி
பாதுஷாபூர்
குர்காவுன்
சோகனா
நுக்
பிரோசாபூர் ஜிர்கா
புனகானா
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

குர்கான் மக்களவைத் தொகுதி (Gurgaon Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1952 முதல் 1977 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக மீண்டும் 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. முந்தைய மகேந்திரகர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் முந்தைய பரிதாபாத்து மக்களவையின் தொகுதியின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைத்து குருகிராமம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1]

வாக்காளர் விகிதம்[தொகு]

சாதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கையும் சதவிகிதமும்
சாதி மொத்த வாக்காளர் சதவீதம் (%)
பட்டியல் இனத்தவர் 386,000 13
ஜாட் 151,600 4.9
பஞ்சாபி 172,400 4.9
பிராமணர் 148,200 5.8
ராஜ்புத் 110,600 5.3
பனியா 102,900 4
முஸ்லிம்கள் 566,150 28.6
யாதவர் 440,000 17.1
குஜ்ஜார் 250,300 9.8
சைனி 66,900 2.6
பிற பிவ 249,600 5.7

சட்டமன்றப் பிரிவுகள்[தொகு]

தற்போது குர்கான் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
72 பாவல் (ப/இ) ரேவதி பன்வாரி லால் பாஜக
74 ரேவாரி சிரஞ்சீவ் ராவ் ஐஎன்சி
75 பட்டோடி (ப/இ) குர்கான் சத்ய பிரகாஷ் ஜரவட்டா பாஜக
76 பாதுஷாபூர் ராகேஷ் தௌலதாபாத் இந்தியா
77 குர்காவுன் சுதிர் சிங்லா பாஜக
78 சோகனா சஞ்சய் சிங் பாஜக
79 நுஹ். நூக். அப்தாப் அகமது ஐஎன்சி
80 பிரோசாபூர் ஜிர்கா மம்மான் கான் ஐஎன்சி
81 புனஹானா முகமது இலியாஸ் ஐஎன்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

குர்கான் மக்களவைத் தொகுதி 1952இல் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தாக்கூர் தாசு பார்கவா இந்திய தேசிய காங்கிரசு
1957 அபுல் கலாம் ஆசாத்
1958^ பிரகாஷ் வீர் சாஸ்திரி சுயேச்சை
1962 கஜராஜ் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1967 அப்துல் கனி தார் சுயேச்சை
1971 தயாப் உசைன் இந்திய தேசிய காங்கிரசு
1977–2008: தொகுதி நீக்கப்பட்டது
2009 ராவ் இந்தர்ஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: குர்கான்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராவ் இந்தர்ஜித் சிங் 8,08,336 50.48 10.46
காங்கிரசு இராஜ் பாப்பார் 7,33,257 45.79 11.55
ஜஜக இராகுல் யாதவ் 13,278 0.83 0.23
பசக விஜய் காத்னா 8,946 0.56 1.24
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 6,417 0.4 0.03
இ.தே.லோ.த. சோரப் கான் 4,917 0.31 0.39
வாக்கு வித்தியாசம் 75,079 4.68 22.02
பதிவான வாக்குகள் 16,01,232 62.03 5.30
பதிவு செய்த வாக்காளர்கள் 25,73,411
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gupta, Yoginder (11 July 2008). "Delimitation has Rao Inderjit in a fix". The Tribune. http://www.tribuneindia.com/2008/20080711/haryana.htm#1. 
  2. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS079.htm