ஓம் பிரகாசு யாதவ்
Appearance
ஓம் பிரகாசு யாதவ் (Om Parkash Yadav), என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். யாதவ் அரியானா மாநிலம் கிசாரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் நர்னால் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜகவினைச் சார்ந்த அரியானா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் நர்னால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Om Prakash Yadav(Bharatiya Janata Party(BJP)):Constituency- NARNAUL(MAHENDRAGARH) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.