ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
Appearance
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
---|---|
16வது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1956 |
முன்பு | ஆந்திர சட்டப் பேரவை ஐதராபாத் சட்டப் பேரவை |
தலைமை | |
சபாநாயகர் | |
அவைத் தலைவர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | காலியிடம் 12 சூன் 2024 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 175 |
அரசியல் குழுக்கள் | அரசு (164)
எதிர்க்கட்சி
மற்றவர்கள் (11) |
தேர்தல்கள் | |
first-past-the-post | |
அண்மைய தேர்தல் | 11 ஏப்ரல் 2019 |
அடுத்த தேர்தல் | மே 2024 |
கூடும் இடம் | |
சட்டசபை கட்டிடம் அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |
வலைத்தளம் | |
www |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை (Andhra Pradesh Legislative Assembly) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் இரு அவைகளில் கீழவை ஆகும். இதில் மொத்தமாக 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்தாண்டு கால வரம்பிற்கு உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். [1] தற்போதைய உறுப்பினர்கள் பதினாறாவது சட்டப் பேரவையைச் சேர்ந்தவர்கள்.
சட்டப்பேரவையின் அமைப்பு
[தொகு]தற்போதைய சட்டப்பேரவை ஆந்திரப் பிரதேசத்தின் பதினைந்தாவது சட்டப்பேரவை ஆகும்.
பதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
சட்டப்பேரவைத் தலைவர் | தேர்வு செய்யப்படவில்லை |
சட்டப்பேரவைத் துணைத் தலைவர் | தேர்வு செய்யப்படவில்லை |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு |
எதிர்கட்சித் தலைவர் | தேர்வு செய்யப்படவில்லை |
ஆளுநர்கள்
[தொகு]முதல்வர்கள்
[தொகு]தற்போதைய சட்டப் பேரவை
[தொகு]சட்டப் பேரவைத் தொகுதிகள்
[தொகு]தேர்தல் முடிவுகள்
[தொகு]1955 (1953- 1956) என்பது சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் இருந்த ஆந்திரா மாநிலம்.
ஆண்டு | பிற | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|
இதேகா | தெதே | ஒய். எஸ். ஆர். க. | பாஜக | சுயே | |||
1955 | 119 | ~ | ~ | ~ | 22 | 55 | 196 |
1957 | 68 | 12 | 25 | 105 | |||
1962 | 177 | 51 | 72 | 300 | |||
1967 | 165 | 68 | 54 | 287 | |||
1972 | 219 | 57 | 11 | ||||
1978 | 175 | 15 | 104 | 294 | |||
1983 | 60 | 201 | 3 | 19 | 12 | ||
1985 | 50 | 202 | 8 | 9 | 25 | ||
1989 | 181 | 74 | 5 | 15 | 19 | ||
1994 | 26 | 226 | 3 | 12 | 37 | ||
1999 | 91 | 180 | 12 | 6 | 5 | ||
2004 | 185 | 47 | 2 | 11 | 49 | ||
2009 | 156 | 92 | 2 | 3 | 43 | ||
ஆந்திரப்பிரதேசம் தெலங்காணா பிரிவுக்கு பின்னர் | |||||||
2014 | 0 | 102 | 67 | 4 | 1 | 1 | 175 |
2019 | 0 | 23 | 151 | 0 | 0 | 1 | |
2024 | 135 | 11 | 21 | 0 | 0 | 0 | 8 |
குறிப்புகள்
[தொகு]- ↑ No official opposition because no political party obtained at least 10% of the seats in the assembly
சான்றுகள்
[தொகு]- ↑ "Andhra Pradesh Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.