கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து 224 தொகுதிகளும் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது
Majority party
Minority party
Third party
படிமம்:DK Shivakumar.jpg
தலைவர்
டி. கே. சிவகுமார்
பசவராஜ் பொம்மை
எச். டி. குமாரசாமி
கட்சி
காங்கிரசு
பா.ஜ.க
ஜத(ச)
கூட்டணி
ஐ. மு. கூ.
தே. ஜ. கூ.
-
தலைவரான ஆண்டு
2013
2021
2006
தலைவர் போட்டியிட்ட தொகுதி
கனகபூர்
ஷிகான்
சன்னபட்னா
முந்தைய தேர்தல்
38.14%, 80 தொகுதிகள்
36.35%, 104 தொகுதிகள்
18.3%, 37 தொகுதிகள்
முன்பிருந்த தொகுதிகள்
75
117
27
வென்ற தொகுதிகள்
135
66
19
மாற்றம்
55
38
18
மொத்த வாக்குகள்
1,67,75,566
1,40,45,672
52,02,053
விழுக்காடு
42.88%
36.00%
13.29 %
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election ) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[1] [2] [3]
பின்னணி [ தொகு ]
முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]
சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[7]
26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[9]
தேர்தல் அட்டவணை [ தொகு ]
2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[10] [11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[12]
நிகழ்வு
தேதி
நாள்
தேர்தல் அறிவிக்கை நாள்
13 ஏப்ரல் 2023
வியாழக்கிழமை
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள்
20 ஏப்ரல் 2023
வியாழக்கிழமை
வேட்பு மனு பரிசீலனை
21 ஏப்ரல் 2023
வெள்ளிக்கிழமை
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள்
24 ஏப்ரல் 2023
திங்கட்கிழமை
தேர்தல் நாள்
10 மே 2023
புதன்கிழமை
வாக்கு எண்ணிக்கை நாள்
13 மே 2023
சனிக்கிழமை
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் [ தொகு ]
தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
தேர்தல் கருத்துக் கணிப்புகள் [ தொகு ]
செயலில் உள்ள கட்சிகள்
இந்திய தேசிய காங்கிரசு
பாரதிய ஜனதா கட்சி
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
மற்றவைகள்
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர்
மாதிரி அளவு
வெளியிட்ட நாள்
முன்னணி
இ.தே.கா.
பா.ஜ.க.
ஜ.த(ச.)
மற்றவைகள்
South First-People's Pulse[13]
4,585
4 சனவரி 2023
40%
36%
16%
8%
4%
ABP-CVoter[14]
24,759
29 மார்ச் 2023
40.1%
34.7%
17.9%
7.3%
5.4%
South First-People's Pulse[15]
5,600
13 ஏப்ரல் 2023
41
36%
16%
7%
5%
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர்
மாதிரி அளவு
வெளியிட்ட நாள்
பெரும்பான்மை
இ.தே.கா.
பா.ஜ.க.
ஜ.த(ச.)
மற்றவைகள்
South First-People's Pulse[13]
4,585
4 சனவரி 2023
101
91
29
3
தொங்கு
ABP-CVoter[14]
24,759
29 மார்ச் 2023
115-127
68-80
23-35
0-2
இ.தே.கா.
South First-People's Pulse[15]
5,600
13 ஏப்ரல் 2023
95-105
90-100
25-30
1-2
தொங்கு
தேர்தல் முடிவுகள் [ தொகு ]
கட்சிகள் வென்ற தொகுதிகள்
கட்சி
வென்ற தொகுதிகள்
பெற்ற வாக்கு விகிதம்
காங்கிரசு
135
42.9%
பாசக
66
36%
சனதா தளம் (சமயச்சார்பற்ற)
19
13.3%
கட்சி சார்பற்ற வேட்பாளர்
2
கல்யாண ராச்சிய பிரகதி பக்ச
1
சர்வோதய கருநாடக பக்ச
1
நோட்டா
0.69%
இதனையும் காண்க [ தொகு ]
குறிப்புகள் [ தொகு ]
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
Melukote
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேற்கோள்கள் [ தொகு ]