விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023
செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் சுமார் 2,800 இருக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தக் கட்டுரைகளில் இது 1.86% ஆகும். இப்பணியினை விரைந்து முடிப்பதற்கான பரிந்துரைகளை வரவேற்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:41, 18 திசம்பர் 2022 (UTC)
- இதெற்கென செம்மைப்படுத்தும் மாதம் அறிவித்து துப்புரவுப் பணியினை மேற்கொள்ளலாம். ஸ்ரீதர். ஞா (✉) 05:18, 19 திசம்பர் 2022 (UTC)
நடப்பு மாதம் அதற்கானதே. போதிய சென்றடைவு இல்லாததால், பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இப்பணியானது அலுப்பும், சலிப்பும் தரும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. வேறு ஏதாவது செய்யவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:25, 19 திசம்பர் 2022 (UTC)
பரிந்துரை 1
[தொகு]Edit-a-thon என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தொடர்-தொகுப்பு நிகழ்வினை நடத்துதல். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:02, 20 திசம்பர் 2022 (UTC)
துப்புரவு-என் பார்வை
[தொகு]மா. செல்வசிவகுருநாதன் அவர்களின் முயற்சியினை பாராட்டுவதோடு, என்னால் முடிவதை செய்து வருகிறேன். பெரும்பால தொகுப்புகள் போகிறப் போக்கில் தொகுக்கப்பட்டதாக உள்ளன. எனவே அவற்றை நீக்கி, புதிய தொகுப்பினை தொகுப்பது உத்தமம் என்ற போதிலும், ஆசிரியர்களின் முன்னெடுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் சில தொகுப்புகளை மேம்படுத்தியுள்ளேன். எனவே இதனை சரிசெய்வது என்பது சிறிது காலம் எடுக்கும் என்பது உண்மை. --சத்திரத்தான் (பேச்சு) 13:42, 20 திசம்பர் 2022 (UTC)
- @சத்திரத்தான்:வேண்டுகோளுக்கு இணங்கி மேம்பாட்டுப் பணிகளை செய்துவருவதற்கு மிக்க நன்றி. "விக்கிப்பீடியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவு செய்தல் வேண்டும்" எனும் கண்ணோட்டத்தில் நான் இயங்கி வருகிறேன். செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கையை 'சுழியம்' என்பதாக ஆக்குவதே இங்கு எனது முதன்மைப் பணி. ஆசிரியர்களை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாளர்களாக கொண்டுவந்தால், தமிழ் விக்கிப்பீடியா தொடர்ந்து வளரும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:56, 20 திசம்பர் 2022 (UTC)
வகைப் பிரித்தல்
[தொகு]விலங்கியல்
[தொகு]- அழியும் நிலையில் உள்ள இந்திய வன விலங்குகளின் பட்டியல்
- தாஸ்மேனியன் ஓநாய்
- தென்னை சிவப்புக் கூன் வண்டு
- சின்ன பச்சைக்காலி
- சிலம்பன்
- காட்டுப் பக்கி
- செங்குயில்
- தீக்காக்கை
- மின்சிட்டுகள்
- சல்மான் மீன்
- தெமின்க் கொசு உள்ளான்
- ஊதுகுழல் ஈ
- கப்பல் புழு
- நீளக்கால் கொசு உள்ளான்
- பச்சை பெருந்தட்டான்
- பெப்சிஸ்-குளவி
- பொரி உள்ளான்
- மஞ்சள் கண் புதர்ச்சிறகன்
- மர எலி
- மாணிக்க ஊசித்தட்டான்
- முக்கொம்புப் பூச்சி
- அம்னியோட்டா
- ஒளிக்கூண்டு மீன்
- ஓடிநட்சித்திர மீன்
- தவளை மீன்
கட்டுரை நீக்கம்
[தொகு]மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலங்கியல் தொகுப்புகளின் பெரும்பான்மையானவை நீக்கப்பட வேண்டியவையாக உள்ளன. முடிந்தவரை மேம்படுத்திய பின் மற்றவற்றை நீக்கலாம். --சத்திரத்தான் (பேச்சு) 15:04, 12 சனவரி 2023 (UTC)
- மிக்க நன்றி. நீங்கள் இந்தத் துறையில் பணியாற்றும் ஆசிரியர் என்பதால், உங்களின் முடிவினை ஏற்று அக்கட்டுரைகளை நீக்கி உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:23, 12 சனவரி 2023 (UTC)
வேதியியல்
[தொகு]- ஆர். ஆர். கே. எம். கோட்பாடு ஆயிற்று-உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:12, 9 மே 2023 (UTC)
- எரித்தோபிளாஸ்டாசிஸ் ஃபீடாலிஸ்
- எரியோகுரோம் பிளாக் டி
- ஓரகத் தனிமங்களின் பயன்பாடுகள்
- கார்பனாக்கல்
- காற்று உணர்திறன்
- குயினுகிலிடின்
- டயாப்சைடு
- டயாஸ்பாோ்
- டலெரானோல்
- டி. எம். பி. யு
- டிமிபெரோன்
- திரவ நைட்ரஜன்
- நிலை நிறுத்தும் பொருட்கள்
- நிறைவுற்ற சேர்மங்கள்
- நாப்தலீன்
- பிணைப்பு வலிமை
- பிஸ்மார்க் பழுப்பு Y
- பர்பரால்
- பியூடிரோஃபீனோன்
- புறப்பரப்பு அறிவியல்
- பென்பெரிடால்
- பொது அயனி விளைவு
- பைரனோசு
- முப்பரிமாண மாற்றிய வேதியியல்
- மூன்று இடுக்கி ஈனி
- வளைய சேர்மங்கள்
- வேதிய உயிர்வளித் தேவை
- 2-பைரிடோன்
- 12-கிரௌன்-4
- சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீன்டை அமீன்) கோபால்ட்(III) குளோரைடு
கோயில்கள்
[தொகு]- கண்டாச்சிபுரம் இராமநாதீசுவரர் கோயில்
- காடு அனுமந்தர் கோவில் தாராபுரம் ஆயிற்று பாலசுப்ரமணியன்
- செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில்
- தாரமங்கலம் இளமீஸ்வரர் கோயில்
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- தோர்னக்கல் ஆயிற்று பாலசுப்ரமணியன்
இந்தியத் தொடருந்துகள்
[தொகு]- நீலகிரி விரைவுத் தொடருந்து
- சேது அதிவிரைவு வண்டி
- மயிலாடுதுறை-மைசூர் விரைவு வண்டி
- சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து ஆயிற்று
இடங்கள்
[தொகு]தொழினுட்பம்
[தொகு]நூல்கள்
[தொகு]கணிதம்
[தொகு]- எகிப்திய இயற்கணிதம்
- இணை இயக்கி
- எங்கும் அடர்த்தியாகாத கணம்
- ஒழுங்குரு பன்னிரண்டு முகப்பு பிழம்புரு
- உந்த இறுக்கம்
- பகாத்துகள் ஆயிற்று - செய்தவர்: Booradleyp1
- பெருக்கல் வரிசை
உடல்நலம், மருத்துவம்
[தொகு]உளவியல்
[தொகு]தகவல்
[தொகு]வணக்கம். இந்தப் பணியின் பகுதியாக - ஒரு கல்லூரியின் ஆசிரியர்கள், அந்தக் கல்லூரியின் மாணவர்கள் ஆகியோருக்கு நேரடியாகப் பயிற்சியளிக்கும் நிகழ்வுகளுக்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இரு வெவ்வேறு நிகழ்வுகளை சூலை மாதத்தில் நடத்தலாம் எனும் கருத்துள்ளது. சாத்தியக்கூறுகள் தெளிவான பிறகு, குமுகாயத்தின் கருத்துகள்/ ஒப்புதலுக்காக விரிவான தகவல்கள் இங்கு தரப்படும். நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:27, 17 ஏப்ரல் 2023 (UTC)
ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்
[தொகு]ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் பகுப்பிலும் சுமார் 600 கட்டுரைகள் வரையுள்ளன. இதனையும் சரிசெய்ய முன்னெடுப்பு தேவைப்படுகிறது. இணைப்புக் குறித்த வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. சத்திரத்தான் (பேச்சு) 16:39, 20 ஏப்ரல் 2023 (UTC)
- @சத்திரத்தான்:இதனையும் உறுதியாக எடுப்போம். வழிகாட்டல்: விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல் —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- @சத்திரத்தான்:தங்களின் கருத்தின்படி, பட்டியலை இற்றை செய்துள்ளேன். காண்க: செய்யவேண்டிய பணிகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:15, 23 ஏப்ரல் 2023 (UTC)