உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்று இடுக்கி ஈனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"M" பொன்மத்துடன் ஒருங்கிணைவுச் சேர்மத்தை உருவாக்கும் இமினொடையசெட்டிக் நேரியனி(ஆனயான்) ஒரு மூவிடுக்கி ஈனி அல்லது நாணி ஆகும்

ஒரு மூவிடுக்கி ஈனி (tridentate ligand) (or terdentate ligand) என்பது மூன்று கொடை அணுக்களைக் கொண்ட ஒருங்கிணைவு வளாகச் சேர்மமாகும்.[1]

டைஎதிலீன்டிரையமீன் மூன்று காலக(நைதரசன்) அணுக்களைக் கொடுக்கவல்ல மூவிடுக்கி ஈனியாயாகும். இதேபோல இமினோடையசெட்டிக் ஆனயானும் ஒரு புரோட்டன் கழிந்த அமைன் காலக அணுவையும் இருகார்பாக்சிலேட்டு குழுக்களையும் கொடுக்கவல்ல முவிடுக்கி ஈனி ஆகும்.[1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Cotton, F. Albert; Wilkinson, Geoffrey (1966). Advanced Inorganic Chemistry. John Wiley. pp. 140–141.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_இடுக்கி_ஈனி&oldid=3871346" இலிருந்து மீள்விக்கப்பட்டது