குயினுகிலிடின்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-அசாபைசைக்ளோ[2.2.2]ஆக்டேன்[2] | |||
வேறு பெயர்கள்
குயினுகிலிடைன்[2]
| |||
இனங்காட்டிகள் | |||
100-76-5 | |||
ChEBI | CHEBI:38420 | ||
ChEMBL | ChEMBL1209648 | ||
ChemSpider | 7246 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7527 | ||
| |||
UNII | XFX99FC5VI | ||
பண்புகள் | |||
C7H13N | |||
வாய்ப்பாட்டு எடை | 111.19 g·mol−1 | ||
அடர்த்தி | 0.97 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 157 முதல் 160 °C (315 முதல் 320 °F; 430 முதல் 433 K) | ||
கொதிநிலை | 149.5 °C (301.1 °F; 422.6 K) 760 மி.மீ.பாதரசத்தில் | ||
காடித்தன்மை எண் (pKa) | 11.0 (இணை அமிலம்) | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 36.5 °C (97.7 °F; 309.6 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
குயினுகிலிடின் (Quinuclidine) என்பது C7H13N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் இருவளைய அமீன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் வினையூக்கியாகவும் வேதியியல் கட்டுறுப்புத் தொகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது 11.0 என்ற காடித்தன்மை எண் மதிப்பைக் கொண்ட ஒரு வலிமையான காரம் ஆகும் [3]. குயினுகிலிடோனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி இதைத் தயாரிக்கலாம்.
நைட்ரசனையே வலிமையான நிலையாகக் கொண்ட டிரையெத்திலீன்டையமீனின் மற்றும் சற்று மாறுபட்ட கார்பன் சட்டகத்தைக் கொண்ட டிரோபேன் சேர்மங்களின் கட்டமைப்பை ஒத்ததாக குயினுகிலிடின் சேர்மத்தின் கட்டமைப்பும் உள்ளது.
குயினைன் போன்ற சில உயிர் மூலக்கூறுகளின் உட்கூறாக குயினுகிலிடின் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Quinuclidine பரணிடப்பட்டது அக்டோபர் 15, 2007 at the வந்தவழி இயந்திரம் at Sigma-Aldrich
- ↑ 2.0 2.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 169. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
The name quinuclidine is retained for general nomenclature only (see Table 2.6).
- ↑ Hext, N. M.; Hansen, J.; Blake, A. J.; Hibbs, D. E.; Hursthouse, M. B.; Shishkin, O. V.; Mascal, M. (1998). "Azatriquinanes: Synthesis, Structure, and Reactivity". J. Org. Chem. 63 (17): 6016–6020. doi:10.1021/jo980788s. பப்மெட்:11672206.