விக்கிப்பீடியா:மேம்பாடு
Appearance
தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டப் பக்கம்.
- பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றிலிருந்து மிகவும் அவசியமான பணியை தேர்ந்தெடுத்துப் பணியாற்றுதல் ஒரு முக்கியக் கூறாகும். (முன்னுரிமைச் செயல்வழி)
- செய்யும் பணிகளை முறைப்படி ஆவணப்படுத்துதல் தொடர் முன்னேற்றத்திற்கு அவசியமானது ஆகும்.
பணிகள்
[தொகு]எண் | பணி | திட்டம் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | மேற்கோள்கள் குறித்தான மேம்பாடுகள் | விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும் | இந்தத் திட்டத்திற்கான பணிகள் 2023, 2024 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. |
2 | தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் | விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு | இந்தத் திட்டத்திற்கான பணிகள் 31-சூலை-2024 அன்று நிறைவுற்றது. |
3 | கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் | விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் | இந்தத் திட்டத்திற்கான பணிகள் 2022, 2023, 2024 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. |
4 | பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர் செய்தல் | விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு | |
5 | கட்டுரைகள், பகுப்புகளை விக்கித்தரவுடன் இணைத்தல் | விக்கிப்பீடியா:விக்கித்தரவு/கட்டுரைகள், பகுப்புகள் ஆகியவற்றை இற்றை செய்தல் | |
6 | ஒத்த கட்டுரைகளை ஒன்றிணைத்தல் | விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல் | |
7 | தானியக்கக் கோயில் கட்டுரைகளை சரிபார்த்து செம்மைப்படுத்துதல் | விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/சரி பார்த்தல் | |
8 | குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் | விக்கிப்பீடியா:குறுங்கட்டுரைகள்/விரிவாக்கம் | |
9 | தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊர்கள், நகரங்கள் குறித்த கட்டுரைகளை ஒழுங்கமைத்தல் | விக்கிப்பீடியா:தமிழ்நாடு அரசு நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், ஊர்கள் தொடர்பான கட்டுரைகள்/ஒழுங்கமைத்தல் | |
10 | விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் | விக்கிப்பீடியா:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் | |
11 | தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள் | பகுப்பு:தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள் | |
12 | தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள் | பகுப்பு:தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள் |
தானியங்கித் திட்டங்கள்
[தொகு]எண் | பணி | திட்டம் |
---|---|---|
1 | தமிழக ஊராட்சிகள் குறித்து உருவாக்கப்பட்ட தானியக்கக் கட்டுரைகளை சரிபார்த்து செம்மைப்படுத்துதல் | பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம் |
ஆண்டுகள் வாரியாக முன்னெடுப்புகள்
[தொகு]- விக்கிப்பீடியா:மேம்பாடு/2022
- விக்கிப்பீடியா:மேம்பாடு/2023
- விக்கிப்பீடியா:மேம்பாடு/2024
- விக்கிப்பீடியா:மேம்பாடு/2025
நீண்ட காலத்திற்கான முன்னெடுப்புகள்
[தொகு]- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்
- விக்கிப்பீடியா:மேம்பாடு/தொழினுட்பம் வாயிலாக இலக்கினை அடைதல்
இணைவாக்கப் பணிகள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்
அளவிடுதல்
[தொகு]விக்கிப்பீடியா:மேம்பாடு/அளவீடு
பெற்ற அறிவும், நடைமுறைப்படுத்துதலும்
[தொகு]- இந்திய விக்கி மாநாடு 2023 -
- மாதந்தோறும் இணைய இதழ் வெளியிடுதல்
- WikiVoyage தளத்திற்கான தமிழ் இடைமுகத்தை நடைமுறைக்குக் கொணர்தல்