உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மேம்பாடு/2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக, 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான திட்டப் பக்கம்.

எண் மாதம் பணி திட்டத்தின் வகை திட்டப் பக்கம்
1 சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு 2025 மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025
2 ஏப்ரல், மே, சூன் 2025 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025
3 சூலை 2025 பகுப்புகளை ஒழுங்கமைத்தல் சிறப்பு மாதம் பகுப்பு:தரமுயர்த்தப்பட வேண்டிய பகுப்புகள்
4 ஆகத்து 2025 ஒத்த கட்டுரைகளை ஒன்றிணைத்தல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
5 செப்தம்பர் 2025 குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:குறுங்கட்டுரைகள்/விரிவாக்கம்
6 அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2025 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025

முன்னெடுப்புகள்

[தொகு]

நீண்ட காலத்திற்கான ஏற்பாடுகள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2025
  2. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2025
  3. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்/2025

நிகழ்வுகள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025
  2. விக்கிப்பீடியா:சிறப்பு விக்கி மாரத்தான் 2025