உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மேம்பாடு/2025

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்கட்ட உரையாடல்

[தொகு]

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் செய்தது போன்று, 2025 ஆம் ஆண்டில் செய்வதற்கான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூகுள்25 திட்டத்தினை கருத்திற்கொண்டு சில மாற்றங்களை இன்று செய்தேன். இத்திட்டம் முழுவடிவம் பெறும் வேளையில், பட்டியல்களில் மாற்றங்களைச் செய்துகொள்வோம். வேறு முக்கியப் பணிகள் வரும்போது அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து உரிய மாற்றங்களை ஏற்போம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:23, 31 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]