விக்கிப்பீடியா:மேம்பாடு/2023
Appearance
தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
1. திறன் மேம்பாட்டுப் பயிற்சி
[தொகு]விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2023
2. மேம்பாட்டுப் பணிகளுக்கான சிறப்புக் காலாண்டு
[தொகு]- முதல் காலாண்டு - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் (விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - முதல் காலாண்டு 2023)
- இரண்டாம் காலாண்டு - தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் (விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023)
- மூன்றாம் காலாண்டு -
- குறுங்கட்டுரைகள் தொடர்பான மேம்பாடுகளைச் செய்வதற்கான ஆயத்தப் பணிகள்: விக்கிப்பீடியா:குறுங்கட்டுரைகள்/விரிவாக்கம்/2023, 2024, 2025
- பகுப்புகள் தொடர்பான துப்புரவுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் செய்வதற்கான ஆயத்தப் பணிகள்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024
- நான்காம் காலாண்டு - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் (விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023)
3. தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
[தொகு]விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023
4. மேற்கோள்கள் தொடர்பான முன்னேற்றப் பணிகள்
[தொகு]விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023
5. கல்லூரி ஆசிரியர்களுக்கான அறிமுகப் பட்டறை
[தொகு]விக்கிப்பீடியா:செப்டம்பர் 23, 2023 தஞ்சாவூர் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை
6. விக்கி மாரத்தான்
[தொகு]விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023
7. கூடல் நிகழ்வுகள்
[தொகு]விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்
8. அடையாளங் காணப்பட்ட புதிய முயற்சிகள்
[தொகு]- நேரடிப் பயிற்சிகளின் வாயிலாக கட்டுரைகளை மேம்படுத்துதல் - விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023
- காலாண்டு மின்னிதழ் - விக்கிப்பீடியா:மின்னிதழ்
இதர முன்னெடுப்புகள்
[தொகு]- விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.