உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985

← 1980 3 மே 1985 1990 →
பதிவு செய்த வாக்காளர்கள்3,88,472
வாக்களித்தோர்78.39%
 
தலைவர் பாரூக் மரைக்காயர்
கட்சி காங்கிரசு அஇஅதிமுக

முந்தைய முதலமைச்சர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

முதலமைச்சர் -தெரிவு

பாரூக் மரைக்காயர்
காங்கிரசு


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985 (1985 Pondicherry Legislative Assembly election) என்பது தற்பொழுது புதுச்சேரி என்றும் முன்னர் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட இந்திய ஒன்றிய பிரதேசமான புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1985 மே மாதம் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1][2] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் வென்றது. மேலும் இக்கட்சியினைச் சார்ந்த எம். ஓ. எச். பாரூக் புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவிவகித்தார்.[3]

முடிவுகள்

[தொகு]
கட்சிவாக்குகள்%Seats+/–
இந்திய தேசிய காங்கிரசு98,60132.68155
திராவிட முன்னேற்றக் கழகம்87,75429.0859
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்47,52115.7566
ஜனதா கட்சி25,9668.6121
பிற22,6097.4900
சுயேச்சை19,2736.3920
மொத்தம்3,01,724100.00300
செல்லுபடியான வாக்குகள்3,01,72499.08
செல்லாத/வெற்று வாக்குகள்2,8080.92
மொத்த வாக்குகள்3,04,532100.00
பதிவான வாக்குகள்3,88,47278.39
மூலம்: ECI[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
  • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு வெற்றி பெற்றவர். ரன்னர் அப் விளிம்பு
#k தொகுதியின் பெயர் % வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
1 முத்தியால்பேட்டை 76.33 ஜி. பழனி ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 7,820 53.93 ஏ. காசிலிங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,281 43.32 1,539
2 கேசிகேட் 68.84 பி. கண்ணன் இந்திய தேசிய காங்கிரசு 5,273 62.76 சரசுவதி சுப்பையா இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1,521 18.10 3,752
3 ராஜ் பவன் 65.95 எல். ஜோசப் மரியதாசு இந்திய தேசிய காங்கிரசு 2,419 54.77 லூயி பிரகசா கண்ணையா திராவிட முன்னேற்றக் கழகம் 1,578 35.73 841
4 புஸ்ஸி 63.57 சி. எம். அசரப் இந்திய தேசிய காங்கிரசு 2,213 53.17 எசு. பாபு அன்சார்தீன் திராவிட முன்னேற்றக் கழகம் 1,516 36.42 697
5 உப்பளம் 75.51 பி. கே. லோகநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,898 38.99 சீதா வேதநாயகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,040 30.41 858
6 உருளையன்பேட்டை 93.89 எம். ஏ. எசு. சுப்பிரமணியன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,635 55.70 நா. மாரிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 5,079 42.64 1,556
7 நெல்லித்தோப்பு 71.31 ஆர். வி. ஜானகிராமன் திராவிட முன்னேற்றக் கழகம் 5,526 51.78 பி. மணிமாறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,490 42.07 1,036
8 முதலியார்பேட்டை 77.39 வி. சபாபதி கோதண்டராமன் இந்திய தேசிய காங்கிரசு 6,260 47.06 எம். மஞ்சினி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 5,874 44.16 386
9 அரியாங்குப்பம் 81.12 பி.புருசோத்தமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5,505 43.46 ப. சுப்பராயன் திராவிட முன்னேற்றக் கழகம் 5,127 40.47 378
10 ஏம்பலம் 80.79 கே. அன்பழகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,509 51.03 கே. சிவா லோகநாதன் திராவிட முன்னேற்றக் கழகம் 4,327 48.97 182
11 நெட்டப்பாக்கம் 82.73 வெ. வைத்தியலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 6,946 72.9 பி. ராமமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் 2,577 27.06 4,369
12 குருவிநத்தம் 85.84 ஆர். இராமதாசு திராவிட முன்னேற்றக் கழகம் 4,207 40.67 கே. பரசுராமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,361 32.49 846
13 பாகூர் 85.20 பி. உத்திரவேலு ஜனதா கட்சி 4,911 47.50 எசு. நாராயணசாமி இந்திய தேசிய காங்கிரசு 4,201 40.63 710
14 திருபுவனை 78.85 எசு. கோமளா திராவிட முன்னேற்றக் கழகம் 5,745 54.39 பி. காடவராயன் இந்திய தேசிய காங்கிரசு 4,751 44.98 994
15 மண்ணாடிப்பட்டு 86.26 டி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம் 6,383 56.48 ஏ. கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு 4,918 43.52 1,465
16 ஒசுட்டு 77.31 வி. நாகரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு 6,176 69.24 ஆர். தங்கவேலு கிளெமன்சோ இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,251 25.24 3,925
17 வில்லியனூர் 80.15 ஆர். சுப்பராயா கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 5,696 52.34 எம். வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம் 5,187 47.66 509
18 உழவர்கரை 82.87 ஆர். சோமசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5,729 53.78 ஜி. பெருமாள் ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 4,428 41.57 1,301
19 தட்டாஞ்சவாடி 74.96 வி. பெத்தபெருமாள் ஜனதா கட்சி 6,228 44.66 டி. முருகேசன் இந்திய தேசிய காங்கிரசு 3,926 28.16 2,302
20 ரெட்டியார்பாளையம் 70.04 வி. பாலாஜி இந்திய தேசிய காங்கிரசு 7,852 56.58 என். இரங்கநாதன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 4,647 33.48 3,205
21 லாஸ்பேட்டை 78.33 பாரூக் மரைக்காயர் இந்திய தேசிய காங்கிரசு 8,804 60.36 எஸ். முத்து திராவிட முன்னேற்றக் கழகம் 5,157 35.36 3,647
22 கோட்டுச்சேரி 81.94 என். வெங்கடசாலம் இந்திய தேசிய காங்கிரசு 5,774 55.94 ஜி. பஞ்சவர்ணம் திராவிட முன்னேற்றக் கழகம் 4,441 43.02 1,333
23 காரைக்கால் வடக்கு 66.51 வி. கோவிந்தராஜன் இந்திய தேசிய காங்கிரசு 4,784 49.54 வி. எம். சாலிகு மரக்காயர் சுயேச்சை 3,671 38.02 1,113
24 காரைக்கால் தெற்கு 73.55 சுப்பிரமணியன் ராமசாமி சுயேச்சை 3,808 46.73 ஏ. எம். காசிம் இந்திய தேசிய காங்கிரசு 2,393 29.37 1,415
25 நிரவி திருமலைராயன்பட்டினம் 83.30 வி. எம். சி. வரத பிள்ளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5,788 53.46 வி. எம். சி. சிவக்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் 5,038 46.54 750
26 திருநள்ளாறு 81.77 ஏ. சோனுதாரங்கன் சுயேச்சை 4,246 45.19 ஆர். கமலக்கண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் 3,475 36.99 771
27 நெடுங்காடு 79.40 எம். சந்திரகாசு இந்திய தேசிய காங்கிரசு 5,870 67.60 எம். கலியப்பெருமாள் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2,674 30.80 3,196
28 மாகே 82.14 பி. கே. சத்யநந்தன் இந்திய தேசிய காங்கிரசு 3,695 53.04 கே. வி. இராகவன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2,719 39.03 976
29 பள்ளூர் 81.57 ஏ. வி. சிறீதரன் இந்திய தேசிய காங்கிரசு 3,766 54.05 டி. கே. சந்திரசேகரன் ஜனதா கட்சி 1,943 27.88 1,823
30 யானம் 87.27 காமிசெட்டி பரசுராம் நாயுடு இந்திய தேசிய காங்கிரசு 2,884 41.45 ரக்ஷா அரிகிருஷ்ணா சுயேச்சை 2,498 35.91 386

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Explained: Puducherry, the territory of coalitions and President's Rule". 26 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. 6th election: 1985 - In the 1985 Puducherry Assembly election, the Congress became the single-largest party in the Union territory after two decades.
  2. "Union Territory of Pondicherry Assembly - General Elections - 1985" (PDF). பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  3. "Thirteenth Lok Sabha Members Bioprofile - M. O. H. Farook". Lok Sabha website. Archived from the original on 3 July 2011. பார்க்கப்பட்ட நாள் 20 January 2010.
  4. "Statistical Report on General Election, 1985 to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]