லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Appearance
லாஸ்பேட்டை | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை, தொகுதி எண் 11 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
ஒன்றியப் பகுதி | புதுச்சேரி |
மாவட்டம் | புதுச்சேரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | புதுச்சேரி மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 32,359 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- ஒழுக்கரை நகராட்சியின் 7, 9, 10, 11 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | என். வரதன் | அதிமுக | 4,477 | 47% | எம். கே. ஜீவரத்தின உடையார் | இதேகா | 2,530 | 27% |
1980 | எம். ஓ. எச். பாரூக் | காங்கிரஸ் இ | 8,980 | 76% | ஜி. கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 2,126 | 18% |
1985 | எம். ஓ. எச். பாரூக் | இதேகா | 8,804 | 60% | எஸ். முத்து | திமுக | 5,157 | 35% |
1990 | எம். ஓ. எச். பாரூக் | இதேகா | 12,637 | 53% | பி.சங்கரன் | இபொக (மா) | 9,738 | 40% |
1991 | பி.கண்ணன் (புதுச்சேரி அரசியல்வாதி) | இதேகா | 13,475 | 60% | பி. சங்கரன் | இபொக (மா) | 8,088 | 36% |
1996 | என். கேசவன் | திமுக | 16,442 | 53% | எம். ஓ. எச். எப். ஷாஜகான் | இதேகா | 10,211 | 33% |
2001 | எம். ஓ. எச். எப். ஷாஜகான் | இதேகா | 12,929 | 38% | என். கேசவன் | திமுக | 10,962 | 33% |
2006 | எம். ஓ. எச். எப். ஷாஜகான் | இதேகா | 17,944 | 43% | ஜி. ஆனந்தமுருகேசன் | அதிமுக | 10,986 | 26% |
2011 | எம். வைத்தியநாதன் | என்.ஆர். காங்கிரஸ் | 10,189 | 52% | வி. பி. சிவக்கொழுந்து | இதேகா | 4,757 | 24% |
2016 | வி. பி. சிவக்கொழுந்து | இதேகா | 12,144 | 47% | எம். வைத்தியநாதன் | சுயேச்சை | 5,695 | 22% |
2021 | வைத்தியநாதன் | இதேகா | 14,592 | 56% | சாமிநாதன் | பாஜக | 8,891 | 34%[2] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ லாஸ்பேட் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா