உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1980

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1980

← 1977 1 மார்ச்சு 1980 1985 →
பதிவு செய்த வாக்காளர்கள்3,19,137
வாக்களித்தோர்80.41%
 
தலைவர் எம். டி. ஆர். இராமச்சந்திரன்
கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய தேசிய காங்கிரசு
மொத்த வாக்குகள் 27.73% 23.92%

முந்தைய முதலமைச்சர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

முதலமைச்சர் -தெரிவு

எம். டி. ஆர். இராமச்சந்திரன்
திராவிட முன்னேற்றக் கழகம்


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985 (1980 Pondicherry Legislative Assembly election) என்பது இந்தியாவில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 1980-இல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1][2] திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் வென்றது. இக்கட்சியின் எம். டி. ஆர். இராமச்சந்திரன் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

முடிவுகள்

[தொகு]
கட்சிவாக்குகள்%Seats+/–
திராவிட முன்னேற்றக் கழகம்68,03027.7314Increase11
இந்திய தேசிய காங்கிரசு58,68023.9210Increase8
ஜனதா கட்சி22,8929.3334
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)4,9442.021Increase1
பிற64,77826.4000
சுயேச்சை26,00110.6021
மொத்தம்2,45,325100.00300
செல்லுபடியான வாக்குகள்2,45,32595.60
செல்லாத/வெற்று வாக்குகள்11,2784.40
மொத்த வாக்குகள்2,56,603100.00
பதிவான வாக்குகள்3,19,13780.41
மூலம்: இதேஆ[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
  • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி திருப்பம் வெற்றி பெற்றவர். இரண்டாமிடம் வித்தியாசம்
#k பெயர்கள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
1 முத்தியால்பேட்டை 78.09% ஜி. பழனி ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 7,396 63.71% ஏ. வி. வைத்திலிங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,456 29.77% 3,940
2 கேசிகேட் 72.91% வி. கதிர்வேலு இந்திய தேசிய காங்கிரசு 3,948 51.63% அன்சாரி பி. துரைசாமி ஜனதா கட்சி 1,716 22.44% 2,232
3 ராஜ் பவன் 65.46% எல். ஜோசப் மரியதாசு திராவிட முன்னேற்றக் கழகம் 1,880 45.92% வி. சுப்பையா இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1,082 26.43% 798
4 புஸ்ஸி 73.12% சி. எம். அக்ராப் இந்திய தேசிய காங்கிரசு 2,898 69.36% ஆர். பி. ஜோசப் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 716 17.14% 2,182
5 உப்பளம் 77.39% சீதா வேதநாயகம் திராவிட முன்னேற்றக் கழகம் 5,419 70.06% சி. என். பார்த்தசாரதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,177 28.14% 3,242
6 உருளையன்பேட்டை 75.61% நா. மணிமாறன் @ நா. மாரிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 5,721 59.70% பி. கே. லோகநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,820 29.43% 2,901
7 நெல்லித்தோப்பு 77.64% பி. ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 4,019 53.80% பி. மணிமாறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,110 28.25% 1,909
8 முதலியார்பேட்டை 82.30% வி. கோதண்டராமன் சபாபதி இந்திய தேசிய காங்கிரசு 5,258 48.39% எம். மஞ்சினி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,950 27.15% 2,308
9 அரியாங்குப்பம் 81.94% பி. சுப்பராயன் திராவிட முன்னேற்றக் கழகம் 5,900 57.57% எம். பாண்டுரங்கன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,628 35.40% 2,272
10 ஏம்பலம் 83.58% ஜி. முருகேசன் இந்திய தேசிய காங்கிரசு 5,033 68.30% என். ராமஜெயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1,773 24.06% 3,260
11 நெட்டப்பாக்கம் 89.86% ஆர். சுப்பராயா கவுண்டர் ஜனதா கட்சி 4,201 49.89% வெ. வைத்தியலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 4,076 48.40% 125
12 குருவிநத்தம் 88.52% எம். ஏ. சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம் 3,738 42.59% கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி ஜனதா கட்சி 2,725 31.05% 1,013
13 பாகூர் 84.08% பி. அதிரவேலு ஜனதா கட்சி 4,154 51.40% ஏ. ராமமூர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,562 31.70% 1,592
14 திருபுவனை 79.81% பி. கட்டவராயனே இந்திய தேசிய காங்கிரசு 6,001 72.08% டி. அண்ணாமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,269 27.26% 3,732
15 மண்ணாடிப்பட்டு 89.22% டி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம் 5,598 61.09% எஸ். மாணிக்கவாசகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,566 38.91% 2,032
16 ஒசுட்டு 80.70% பி. மூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் 5,122 66.48% கே. தக்ஷினமூர்த்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,374 30.82% 2,748
17 வில்லியனூர் 82.20% எம். வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம் 3,810 44.23% எஸ். செல்லப்பன் @ மீனாட்சிசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,065 35.58% 745
18 உழவர்கரை 84.39% ஜி. பெருமாள் ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 5,493 65.98% ஆர். சோமசிம்தாரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,685 32.25% 2,808
19 தட்டாஞ்சாவடி 78.86% வி. பெத்தபெருமாள் ஜனதா கட்சி 4,824 48.85% என். காண்டீபன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,554 25.86% 2,270
20 ரெட்டியார்பாளையம் 76.53% ரேணுகா அப்பாதுரை இந்திய தேசிய காங்கிரசு 5,409 52.49% என். குருசாமி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 2,516 24.42% 2,893
21 லாஸ்பேட்டை 82.88% பாரூக் மரைக்காயர் இந்திய தேசிய காங்கிரசு 8,980 78.68% ஜி. கோபாலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,126 18.63% 6,854
22 கோட்டுச்சேரி 84.62% ஜி. பஞ்சவர்ணம் திராவிட முன்னேற்றக் கழகம் 4,133 49.93% டி. சுப்பையா சுயேச்சை 2,504 30.25% 1,629
23 காரைக்கால் வடக்கு 68.80% வி. எம். சாலிகு மரைக்காயர் சுயேச்சை 4,778 55.25% எம். ஜெம்புலிங்கம் ஜனதா கட்சி 2,194 25.37% 2,584
24 காரைக்கால் தெற்கு 78.17% எஸ். சவரிராஜன் இந்திய தேசிய காங்கிரசு 4,867 64.40% சுப்பிரமணியன் ராமசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,218 29.35% 2,649
25 நிரவி திருமலைராயன்பட்டினம் 83.00% வி. எம். சி. சிவகுமார் திராவிட முன்னேற்றக் கழகம் 5,315 57.35% வி. எம். சி. வரதா பிள்ளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,953 42.65% 1,362
26 திருநள்ளாறு 84.00% என். வி. ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 3,573 44.44% ஏ. சவுந்தரரெங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,400 42.29% 173
27 நெடுங்காடு 83.45% எம். சந்திரரகாசு இந்திய தேசிய காங்கிரசு 4,981 65.23% பி. நடேசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1,751 22.93% 3,230
28 மாகே 77.20% கே. வி. ராகவன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2,638 48.17% சி. வி. சுலைமான் ஹாஜி சுயேச்சை 2,174 39.70% 464
29 பள்ளூர் 80.07% என். கே. சசீந்திரநாத் இந்திய தேசிய காங்கிரசு 2,567 45.89% ஏ. வி. ஸ்ரீதரன் இந்திய தேசிய காங்கிரசு 2,467 44.10% 100
30 யானம் 87.41% காமிசெட்டி பரசுராம் நாயுடு சுயேச்சை 2,433 48.43% அப்துல் காதர் ஜிலானி முகமது இந்திய தேசிய காங்கிரசு 2,165 43.09% 268

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Explained: Puducherry, the territory of coalitions and President's Rule". 26 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. 5th election: 1980 .. The DMK was the single-largest party ... The Congress won 10 seats ... (and) formed a coalition that continued in power for three years, with M.D.R. Ramachandran of DMK as chief minister.
  2. "Union Territory of Pondicherry Assembly - General Elections - 1980" (PDF). Archived from the original (PDF) on 13 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Pondicherry Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  4. "Statistical Report on General Election, 1980 to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]